Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“மாட்டுக் கறி குறித்து தமிழகத்தில் இனி எவரும் வாய் திறக்கக் கூடாது”-டாக்டர் கிருஷ்ணசாமி | Dr krishnasamy protest against vck minister vanni arasu

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2026
in அரசியல் செய்திகள்
0
“விஜய் கூட்டணி ஆட்சியை முன்னெடுத்தால் நாங்கள் பரிசீலிப்போம்'' – டாக்டர் கிருஷ்ணசாமி
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இது ஏதோ ஒரு வாய்தவறி வந்த வார்த்தை என்று யாரும் கருதிவிடக் கூடாது. இந்த மாட்டுக் கறி அறிவிப்புக்குப் பின்னால் சாதி, மதம், அரசியல் மற்றும் சர்வதேச சதி ஆகிய பல்வேறு விதமான உள்நோக்கங்கள் புதைந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது சமூக இயக்கங்கள் இதுபோன்ற ஒரு கருத்தைச் சொல்வதற்குத் துணிவில்லாத நிலையில், நிலையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாகத் தங்களுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒரு சிறிய அமைப்பு நீண்ட நாள் மறைத்து வைக்கப்பட்ட தங்களுடைய கோட்பாட்டை, தீயக் கொள்கையை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மீது திணிக்கும் இம்முயற்சியை நாம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய தருணம் இது.

டாக்டர் கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி

எனவே, நாளை நடக்கக்கூடிய இந்த முதற்கட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், இனிமேல் ’மாட்டுக் கறி’ குறித்து தமிழகத்தில் எவரும் வாய் திறக்காத அளவிற்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் நடந்திட வேண்டும்.

இது ஒரு சடங்கிற்கான ஆர்ப்பாட்டம் அல்ல. ஒரு சத்தியத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தின் துவக்கம் இது.

எனவே, நாளை நடக்கக்கூடிய போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டு, ஒத்த கருத்துள்ள அனைத்து அமைப்புகளையும் அழைத்து, இதில் தமிழகம் ஒன்றுதிரண்டு நிற்கும் என்பதை உறுதிப்படுத்திட வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதியாக, அதே சமயத்தில் எழுச்சியாக, அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

18,600 அடி உயரத்தில் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் மீட்பு நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

காந்தி ஜெயந்தி லாங் வீக்கெண்ட்: IRCTC-யின் அரக்கு & ஸ்ரீசைலம் டூர் பேக்கேஜ் – கட்டணம் மற்றும் முழு விபரம் இதோ! | IRCTC Tour Packages 2026: Araku Valley & Srisailam Trip Details For Gandhi Jayanti Long Weekend

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காந்தி ஜெயந்தி லாங் வீக்கெண்ட்: IRCTC-யின் அரக்கு & ஸ்ரீசைலம் டூர் பேக்கேஜ் – கட்டணம் மற்றும் முழு விபரம் இதோ! | IRCTC Tour Packages 2026: Araku Valley & Srisailam Trip Details For Gandhi Jayanti Long Weekend

காந்தி ஜெயந்தி லாங் வீக்கெண்ட்: IRCTC-யின் அரக்கு & ஸ்ரீசைலம் டூர் பேக்கேஜ் - கட்டணம் மற்றும் முழு விபரம் இதோ! | IRCTC Tour Packages 2026: Araku Valley & Srisailam Trip Details For Gandhi Jayanti Long Weekend

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In