Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மீண்டும் போர்? "நானும், எங்கள் அதிபரும் நியூயார்க் வந்த காரணமே.!" – ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2026
in அரசியல் செய்திகள்
0
ஹார்முஸ் மூடல்: கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு யார் காரணம்? ஈரான் பதில் | ‘Who Closed Hormuz?’ Iran Fires Back at the US
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த வாரம் ஈரானும், அமெரிக்காவும் ‘ஈரான் போர் நிறுத்தம்’ குறித்து பாசிட்டிவாகப் பேசியது.

ஈரானோ, ‘முற்றிலும் போர் நிறுத்தம், முடக்கப்பட்ட ஈரான் சொத்துகளை விடுவித்தல், ஹார்முஸில் நிற்கும் அமெரிக்கப் படையை வாபஸ் பெறுதல் போன்ற 7 நிபந்தனைகளை அமெரிக்கா செய்தால், அடுத்த 7 நாள்களில் உடனடியாக ஹார்முஸ் திறக்கப்படும்’ என்று போர் நிறுத்தத்தை நோக்கிப் பேசுவது போலப் பேசியிருந்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்போ, வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தலுக்குப் பிறகு, ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் என்று பேசியிருந்தார்.

அப்பாஸ் அராக்சி
அப்பாஸ் அராக்சி
‘குட் நியூஸ்’ வேலைநிறுத்தம் இல்லை: வங்கிகள் தொடர்ந்து செயல்படும்! ‘திடீர்’ முடிவுக்கு காரணம் என்ன?

ட்ரம்ப் என்ன சொன்னார்?

ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்திற்கு நியூயார்க் சென்றிருந்த ஈரான் அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். எல்லாம் சுமூகமாகப் போவதுபோலத் தெரிந்தது.

இந்த நேரத்தில்தான், நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) ட்ரம்ப், ‘ஈரான் சொல்லும் ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை. நவம்பர் மாதத் தேர்தலுக்குப் பிறகு, ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஈரான் என்ன சொல்கிறது?

ட்ரம்ப் 7 நாள் திட்டத்தை நிராகரித்தது குறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்கச் செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்த பேட்டியில்…

“அதிபர் பெசெஷ்கியனும் நானும் போர் செய்வதற்காக நியூயார்க்கிற்கு வரவில்லை. நாங்கள் அமைதியை உருவாக்குவதற்காகவே வந்துள்ளோம்.

ஆயினும், ஒரு பேரழிவுப் போர் தொடங்கப்பட்டால் கூட, எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்த்து நிற்க ஈரான் உறுதியுடன் உள்ளது.

அதேவேளையில், உண்மையான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்று பேசியுள்ளார்.

“நவம்பருக்கு பின் ஈரான் மீது கடும் தாக்குதல்” – ‘மீண்டும்’ அந்தர்பல்டி அடிக்கும்‌ ட்ரம்ப்!



.

Previous Post

சென்னை ரயில் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! இன்று இரவு முதல் இந்த வழித்தடங்களில் சேவை ரத்து! | Chennai Suburban Train Services Cancelled: Check Route Changes And Maintenance Schedule (2026)

Next Post

இன்று இரவு சென்னை ரயில்கள் ரத்து! பயணிகள் கவனத்திற்கு: மாற்று வழிகள் மற்றும் முழு விவரங்கள் இதோ! | Chennai Suburban Train Services Cancelled Today: Maintenance Schedule And Travel Alternatives 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று இரவு சென்னை ரயில்கள் ரத்து! பயணிகள் கவனத்திற்கு: மாற்று வழிகள் மற்றும் முழு விவரங்கள் இதோ! | Chennai Suburban Train Services Cancelled Today: Maintenance Schedule And Travel Alternatives 2026

இன்று இரவு சென்னை ரயில்கள் ரத்து! பயணிகள் கவனத்திற்கு: மாற்று வழிகள் மற்றும் முழு விவரங்கள் இதோ! | Chennai Suburban Train Services Cancelled Today: Maintenance Schedule And Travel Alternatives 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In