Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு : தொல்லியல் ஆய்வாளர் செல்வராஜுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2026
in அரசியல் செய்திகள்
0
பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு : தொல்லியல் ஆய்வாளர் செல்வராஜுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 27, 2026 4:04 PM IST

மணப்பாறை தமிழாசிரியர் செல்வராஜுவின் களப்பணியைப் பிரதமர் மோடி பாராட்டினார். பழமையான சிற்பங்களையும், கோயில்களையும் கண்டறிந்த அவரது முயற்சிக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.

News18
News18

தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் செல்வராஜு போன்றோரின் முயற்சிகள் நமது பாரம்பரியத்தை நன்கு அறிய உதவுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஏராளமான பழங்காலச் சிலைகளையும், கோயில்களையும் கண்டறிய உதவி வருவதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பழமையான சிற்பங்களையும், கோயில்களையும் கண்டறிந்துள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வராஜுவின் களப்பணியைப் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ’மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியின் 138ஆவது பதிப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், நமது பழங்கால வரலாற்றுடனான தொடர்பு இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு வரலாற்று ஆர்வலர்களின் அர்ப்பணிப்பே காரணம் என்று கூறினார்.

தமிழ்நாட்டின் மணப்பாறையில் தமிழ்த்துறை பேராசிரியராக இருக்கும் செல்வராஜு, மாணவர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் களப்பயணம் மேற்கொண்டு பழமையான சிற்பங்களையும் கோயில்களையும் கண்டறிந்துள்ளதாகவும், நமது பாரம்பரியத்தையும் பழங்கால வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலான பேராசிரியரின் இந்த முயற்சி சுவாரஸ்யமானது என்றும் தெரிவித்தார்.



.

Previous Post

இன்று வந்தே பாரத் ரயில்களில் மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு – முக்கிய அப்டேட் இதோ | Vande Bharat Train Route Changes Today: Passenger Advisory For September 27 2026

Next Post

சென்னை ஏர்போர்ட் செல்பவரா? இன்று மெட்ரோ ரயிலில் அதிரடி மாற்றம்.. ஆலந்தூரில் ரயில் மாறுவது எப்படி? | Chennai Airport Metro Service Update: How To Switch Trains At Alandur Today (Sept 27, 2026)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை ஏர்போர்ட் செல்பவரா? இன்று மெட்ரோ ரயிலில் அதிரடி மாற்றம்.. ஆலந்தூரில் ரயில் மாறுவது எப்படி? | Chennai Airport Metro Service Update: How To Switch Trains At Alandur Today (Sept 27, 2026)

சென்னை ஏர்போர்ட் செல்பவரா? இன்று மெட்ரோ ரயிலில் அதிரடி மாற்றம்.. ஆலந்தூரில் ரயில் மாறுவது எப்படி? | Chennai Airport Metro Service Update: How To Switch Trains At Alandur Today (Sept 27, 2026)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In