Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஹார்முஸ் திறப்புக்கு ஈரான் வைத்த நிபந்தனைகள்: எண்ணெய் விலை குறையுமா?|Hormuz to Reopen in 7 Days? Iran Sets Conditions for US

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2026
in அரசியல் செய்திகள்
0
ஹார்முஸ் திறப்புக்கு ஈரான் வைத்த நிபந்தனைகள்: எண்ணெய் விலை குறையுமா?|Hormuz to Reopen in 7 Days? Iran Sets Conditions for US
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நேற்று ஐ.நா பொதுக்கூட்டத்தில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி பேசும்போது, “ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்ட அடுத்த ஏழு நாள்களில் ஹார்முஸ் திறக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்கா பக்கமும் ஈரான் போர் நிறுத்தம் குறித்த பாசிட்டிவான பதில்கள் தான் வருகின்றன.

இப்போதைய பொருளாதார சூழலில், ஹார்முஸ் திறப்பு மிக முக்கியமாகிறது.அமெரிக்காவின் கருவூலப் பத்திரத்தின் வட்டி விகிதம் 2007-ம் ஆண்டிற்குப் பிறகு, 5 சதவிகித வட்டியைத் தாண்டியுள்ளது. இது பணவீக்கத்திற்கான எச்சரிக்கை.

அடுத்தடுத்து வங்கிகள் வட்டி விகிதங்களை ஏற்றுமோ என்கிற அச்சமும் நிலவுகிறது.

பணவீக்கம்

பணவீக்கம்

பணவீக்க ஏற்றத்திற்கு மிக முக்கிய காரணமே ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் தான். அங்கே போக்குவரத்துத் தடைப்பட்டதும் நாடுகளின் எண்ணெய் போக்குவரத்தும், எண்ணெய் இருப்பும் பாதித்தது.

எந்தவொரு நாட்டிலும் பொருள்களைக் கொண்டு செல்ல… கொண்டுவர எண்ணெய் தேவை. அது பாதிக்கப்படும்போது, விலைவாசி நிச்சயம் ஏறும்.

இது தான் தற்போதைய பணவீக்கத்திற்கான மிக முக்கிய காரணம்.

இதனால், ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்பட்டாலே, பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் வரும். நாடுகளும் தப்பிக்கும்.

இப்போது அனைத்து உலக நாடுகளுக்கும் மிக முக்கிய தேவை இது தான் – ஹார்முஸ் நீர்ச்சந்தி திறப்பு!



.

Previous Post

டெல்லி ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை! காசியாபாத் நிலையத்தில் 10 நாட்களுக்கு மாற்றம் – வந்தே பாரத் ரயில்கள் பாதிப்பா? | Ghaziabad Railway Station Platform Closure: Vande Bharat Train Delays And Travel Tips 2026

Next Post

வட ஆந்திராவில் கனமழை: சென்னை – விசாகப்பட்டினம், விஜயவாடா விமான சேவைகள் பாதிப்பு.. பயணிகள் கவனத்திற்கு! | Chennai To Visakhapatnam And Vijayawada Flights Disrupted Due To Heavy Rain: Travel Advisory 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வட ஆந்திராவில் கனமழை: சென்னை – விசாகப்பட்டினம், விஜயவாடா விமான சேவைகள் பாதிப்பு.. பயணிகள் கவனத்திற்கு! | Chennai To Visakhapatnam And Vijayawada Flights Disrupted Due To Heavy Rain: Travel Advisory 2026

வட ஆந்திராவில் கனமழை: சென்னை - விசாகப்பட்டினம், விஜயவாடா விமான சேவைகள் பாதிப்பு.. பயணிகள் கவனத்திற்கு! | Chennai To Visakhapatnam And Vijayawada Flights Disrupted Due To Heavy Rain: Travel Advisory 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In