Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2026
in அரசியல் செய்திகள்
0
"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க அதிபர் திரும்பத் திரும்பக் கூறி வருவது ஒன்றே – “ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்படும் அல்லது ஈரானை முற்றிலும் அழித்துவிடுவேன்” என்பதுதான்.

நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) கூட, நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்திலும் இதைத்தான் கூறியிருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
முதல்வரின் லண்டன் பயணம்: “அறுவை சிகிச்சையை முன்பே திட்டமிட்டேன்; ஆனால்…” – அமைச்சர் கீர்த்தனா

ஐ.நாவில் ட்ரம்ப் பேச்சு

அவர் அங்கே, “நான் ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது.

ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு, அவர்கள் மீண்டும் தங்களைச் சீரமைத்துக்கொண்டு, மத்திய கிழக்கிலோ… ஏன் உலகிலேயே கூட மிகச் சிறந்த ஒரு நாடாக உருவெடுக்க வழிவகுப்பதா?

அல்லது ஈரானிய இஸ்லாமியக் குடியரசை உடனடியாக அழித்து, இனி யாரையாவதையோ அல்லது நாட்டையோ அவர்கள் கொல்வதற்கும் அழிப்பதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பே இல்லாதவாறு செய்வதா?” என்று பேசியிருந்தார்.

ஈரான் கலாய்

ட்ரம்பின் இந்தப் பேச்சைக் கலாய்க்கும் விதமாக, ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம் “ட்ரம்ப், ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவதாகப் பேசுகிறார்.

ஆனால் ஈரான் அவ்வளவு பாதுகாப்பில்லாத நாடு அல்ல என்பது அவருக்கும் தெரியும்.

ஏனெனில், சமீபகாலமாக அவர்கள் ஹாலிவுட்டுக்குப் பதிலாக பாலிவுட் படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை நாம் அவர்களுக்குத் தெரியப்படுத்தியதிலிருந்தே…” என்கிற கேப்ஷனோடு தெலுங்கு நடிகர் பாலய்யா நடித்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் வீடியோ கிளிப்பை ஷேர் செய்துள்ளது.

Trump talks about annihilating Iran.

But he knows Iran is not defenseless.

Since we informed they have recently been watching Bollywood instead of Hollywood. pic.twitter.com/v6Le8zkH5X

— Iran Embassy in Zimbabwe (@IRANinZIMBABWE) September 23, 2026





.

Previous Post

திருப்பதி பாக் சவாரி உற்சவம்: ஏன் சுவாமி எதிர் திசையில் உலா வருகிறார்? தெரிந்துகொள்ளுங்கள்! | Tirupati Bagh Savari Utsavam 2026: Why Lord Venkateswara Procession Moves Anti-Clockwise Today

Next Post

பண்டிகைக் காலம்: சென்னை – கொல்லம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! டிக்கெட் புக் செய்வது எப்படி? | Chennai To Kollam Special Trains 2026: Booking, Timings, And Route Details For Festival Season

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பண்டிகைக் காலம்: சென்னை – கொல்லம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! டிக்கெட் புக் செய்வது எப்படி? | Chennai To Kollam Special Trains 2026: Booking, Timings, And Route Details For Festival Season

பண்டிகைக் காலம்: சென்னை - கொல்லம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! டிக்கெட் புக் செய்வது எப்படி? | Chennai To Kollam Special Trains 2026: Booking, Timings, And Route Details For Festival Season

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In