Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2026
in அரசியல் செய்திகள்
0
மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரின் உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த 7-ம் தேதி மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. 

மாணவனின் மரணத்தை `கொலை வழக்காக’ மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனக் கோரி `தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்’ சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மதுரை பள்ளி மாணவன் இறப்பு விவகாரம்

தற்போது மாணவன் தமிழ்செல்வனின் உடலை வாங்க குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமை பிணவறையில் இருந்து மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மாணவரின் உடலைப் பெற்றுக் கொண்டாலும் அமைதியான முறையில் அவர் இறப்பிற்கான நீதி போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளனர். 

தமிழ்செல்வனின் உடல் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு அவரது உடலை இறுதி அஞ்சலி செய்வதற்காக உறவினர்கள் எடுத்து சென்றனர்.



.

Previous Post

இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான அறிக்கை! நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக ஏற்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஆபரேஷன் சிந்தூர் டூ அயோத்தி ராமர் கோவில் CEO நியமனம் வரை! யார் இந்த ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா? | இந்தியா போட்டோகேலரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆபரேஷன் சிந்தூர் டூ அயோத்தி ராமர் கோவில் CEO நியமனம் வரை! யார் இந்த ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா? | இந்தியா போட்டோகேலரி

ஆபரேஷன் சிந்தூர் டூ அயோத்தி ராமர் கோவில் CEO நியமனம் வரை! யார் இந்த ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா? | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In