Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல், தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை! -tharapuram constituency flying squad secure 48 lack rupees amount for out of documents.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2026
in அரசியல் செய்திகள்
0
தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல், தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை! -tharapuram constituency flying squad secure 48 lack rupees amount for out of documents.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் அக்டோபர்- 6- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தி.மு.க தரப்பு வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா களத்தில் உள்ளார். அவரை ஆதரித்து அக்கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே. என் நேரு அண்மையில் தாராபுரம் தொகுதிக்கு வருகை தந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க- வின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தாராபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில், தி.மு.க நிர்வாகிகள் இருவரின் வீடுகளில் இருந்து இன்று சுமார் 48 லட்சம் ரூபாய் பணம் ரொக்கமாக தேர்தல் பறக்கும் படையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இந்த பணம் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் பறிமுதல்

பணம் பறிமுதல்

பின்னணி குறித்து நம்மிடம் பேசிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஒருவர் , ” எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் ஒன்றியம் தாளக்கரை பிரிவில் உள்ள தி.மு.க நிர்வாகிகளான விஸ்வநாதன் , செல்வராஜ் ஆகியோரது வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டோம். முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ48,42,550 -ரூபாய் ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்த தொகையும் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.



.

Previous Post

சமூக மேம்பாட்டில் இந்திய நிலக்கரி நிறுவனம்: 12 ஆண்டுகளில் ரூ.7,276 கோடி சிஎஸ்ஆர் செலவு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான அறிக்கை! நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக ஏற்பு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான அறிக்கை! நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக ஏற்பு | India News (இந்தியா செய்திகள்)

இந்தியா - இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான அறிக்கை! நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக ஏற்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In