Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: சென்னையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்|Breakfast for More Students: Vijay Expands Kamarajar Scheme

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2026
in அரசியல் செய்திகள்
0
காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: சென்னையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்|Breakfast for More Students: Vijay Expands Kamarajar Scheme
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்று சென்னை திருவான்மியூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

இதுவரை காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இன்று தொடங்கி வைத்துள்ள இந்தத் திட்டத்தின் மூலம் காலை உணவை 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது தவெக அரசு.

இடைத்தேர்தல் நடக்கவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளைத் தவிர்த்து, இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அமலுக்கு வந்துவிட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், தினமும் காலையில் மாணவர்களுக்கு கிச்சடி, பொங்கல் என ஏதேனும் ஒன்று வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தைக் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி காமராஜர் பிறந்த விருதுநகரில் விஜய் திறந்து வைப்பதாக இருந்தது.

ஆனால், அவரின் லண்டன் பயணத்தின் காரணமாக இன்று தொடங்கப்பட்டுள்ளது.



.

Previous Post

இன்று இரவு சென்னைக்கு ஆபத்தா? வட தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை – முழு விவரம்! | North Tamil Nadu Weather Alert 2026: Heavy Rain Warning For Chennai And Coastal Areas Today

Next Post

சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டத்தில் 220 புதிய மின்சார மினி பஸ்கள்! உங்கள் பகுதி இதில் இருக்கிறதா? | Chennai Metro Phase 2: 220 New Electric Feeder Mini Buses Tender Opened For Better Connectivity 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டத்தில் 220 புதிய மின்சார மினி பஸ்கள்! உங்கள் பகுதி இதில் இருக்கிறதா? | Chennai Metro Phase 2: 220 New Electric Feeder Mini Buses Tender Opened For Better Connectivity 2026

சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டத்தில் 220 புதிய மின்சார மினி பஸ்கள்! உங்கள் பகுதி இதில் இருக்கிறதா? | Chennai Metro Phase 2: 220 New Electric Feeder Mini Buses Tender Opened For Better Connectivity 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In