Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ட்ரம்ப்-மீடியா மோதல்: CNN-க்கு தடை; 5 டிவி நெட்வொர்க்குகள் புறக்கணிப்பு|Trump Bans CNN; US TV Networks Hit Back With White House Blackout

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2026
in அரசியல் செய்திகள்
0
ட்ரம்ப்-மீடியா மோதல்: CNN-க்கு தடை; 5 டிவி நெட்வொர்க்குகள் புறக்கணிப்பு|Trump Bans CNN; US TV Networks Hit Back With White House Blackout
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


White House TV pool என்றால்…

ABC, CBS, CNN, Fox, NBC ஆகிய செய்தி நிறுவனங்கள் அமெரிக்காவின் பெரிய தொலைகாட்சிச் செய்தி நிறுவனங்கள். இதில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு செய்தி நிறுவனத்திற்கு வெள்ளை மாளிகையின் கவரேஜுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அன்று அந்தவொரு செய்தி நிறுவனம் மட்டும் வெள்ளை மாளிகைக்குச் சென்றால் போதும்.

இந்த முறை எதற்கென்றால், அனைத்துச் செய்தி நிறுவனங்களும் சென்றால், அதற்கு ஆகும் செலவுகள் அதிகம்… கூட்டமும் அதிகம் கூடும்.

அதற்குப் பதிலாக ஒரு நாளில் ஒரே செய்தி நிறுவனம் சென்று வெள்ளை மாளிகை கவரேஜ் செய்து பிற செய்தி நிறுவனங்களுக்குப் பகிரும்.

இதற்காகும் செலவுகளை மொத்த நிறுவனங்களும் பிரித்துக்கொள்ளும்.

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

இந்த முறையில் நேற்று (செப்டம்பர் 21) CNN செய்தி நிறுவனத்தின் முறை.

ட்ரம்ப் அந்தச் செய்தி நிறுவனத்தைத் தடை செய்ததால், அந்த நிறுவனம் போக முடியாது.

ஆனால், அதற்குப் பதிலாக வேறு செய்தி நிறுவனம் சென்றிருக்க வேண்டும். ஆனால், யாரும் செல்லவில்லை.

இது குறித்து ஐந்து செய்தி நிறுவனங்களும் இணைந்து “அரசாங்கத்தைப் பற்றிய துல்லியமான, சுதந்திரமான தகவல்களைப் பெறுவதில் மக்களுக்கு மிக முக்கியமான உரிமை உள்ளது.

ஒரு செய்தி நிறுவனம் தரும் செய்தி பிடிக்கவில்லை என்று எந்த நிர்வாகமும் குறிப்பிட்ட செய்தி நிறுவனத்தின் மீது தடைகளையோ கட்டுப்பாடுகளையோ விதிக்கக்கூடாது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களும் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளன.



.

Previous Post

ஆதவ் அர்ஜுனாவின் கேள்வி; சிபிஐ-யின் பதிலடி; தவெக-வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே விரிசலா?

Next Post

திருப்பதி பிரம்மோற்சவம்: இன்று ரதோற்சவம் & அஸ்வ வாகன சேவை – பக்தர்கள் கவனத்திற்கு! | Tirupati Brahmotsavam 2026: Rathotsavam And Ashwa Vahana Seva Updates For Devotees

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதி பிரம்மோற்சவம்: இன்று ரதோற்சவம் & அஸ்வ வாகன சேவை – பக்தர்கள் கவனத்திற்கு! | Tirupati Brahmotsavam 2026: Rathotsavam And Ashwa Vahana Seva Updates For Devotees

திருப்பதி பிரம்மோற்சவம்: இன்று ரதோற்சவம் & அஸ்வ வாகன சேவை - பக்தர்கள் கவனத்திற்கு! | Tirupati Brahmotsavam 2026: Rathotsavam And Ashwa Vahana Seva Updates For Devotees

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In