Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“போதை இல்லாத தமிழகம் எனச் சொல்லும் அரசு, புது மதுபானங்களை அதிகரிப்பது ஏன்?”- மது ஒழிப்பு கூட்டமைப்பு | increasing variety of liquor available in tasmac Anti-Liquor Federation condemns

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2026
in அரசியல் செய்திகள்
0
“போதை இல்லாத தமிழகம் எனச் சொல்லும் அரசு, புது மதுபானங்களை அதிகரிப்பது ஏன்?”- மது ஒழிப்பு கூட்டமைப்பு | increasing variety of liquor available in tasmac Anti-Liquor Federation condemns
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்ட 717 டாஸ்மாக் கடைகளை மூடிய அரசு இப்போது 25 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்துவது, “போதை இல்லாத தமிழகம்’ என்ற அரசின் இலக்குடன் புதிய மதுபான அறிமுகம் என்பது முரணானது.

புதிய மதுபான வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டால் இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறையினரிடையே ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் குறித்து அரசு சிந்திக்கவேண்டும். மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு மற்றும் சிகிச்சை மையங்கள் எத்தனை உருவாக்கப்பட்டுள்ளன? தமிழகத்தை படிப்படியாக மதுவிலக்கு மாநிலமாக மாற்றுவதற்கான அரசின் தெளிவான காலக்கெடு மற்றும் செயல்திட்டம் என்ன? போன்ற கேள்விகளை அரசு முன் மக்கள் வைக்கிறார்கள்.

சி.சே. இராசன்

சி.சே. இராசன்

மது விற்பனையை வெறுமனே வருவாய் ஆதாரமாகப் பார்க்காமல், குடும்பங்களின் பொருளாதார, சுகாதாரச் சூழலை அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மதுப் பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான ஆலோசனை, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை அரசு உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கான விளையாட்டு, வேலைவாய்ப்பு, சமூகப் பங்கேற்பு வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

போதை இல்லாத தமிழகம் என்பது அரசின் வெற்று முழக்கமாக இல்லாமல், மது விற்பனையைக் குறைக்கும் நடைமுறை கொள்கையாக மாற வேண்டும். எனவே, 25 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து, மதுவிலக்கை நோக்கிய தெளிவான காலக்கெடு கொண்ட செயல் திட்டத்தை அரசு வெளியிட வேண்டும் என தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.



.

Previous Post

72வது தேசிய திரைப்பட விருதுகள்: குடியரசுத்தலைவர் நாளை வழங்குகிறார் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்வோருக்கு குட் நியூஸ்! 1000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்வோருக்கு குட் நியூஸ்! 1000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்வோருக்கு குட் நியூஸ்! 1000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In