Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிர மருத்துவமனையில் நள்ளிரவில் தீ விபத்து: 9 பச்சிளம் குழந்தைகள் உள்பட 58 பேர் அதிரடி மீட்பு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2026
in அரசியல் செய்திகள்
0
மகாராஷ்டிர மருத்துவமனையில் நள்ளிரவில் தீ விபத்து: 9 பச்சிளம் குழந்தைகள் உள்பட 58 பேர் அதிரடி மீட்பு! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 04, 2026 10:44 PM IST

காவல் துறையினரும் மருத்துவமனை ஊழியர்களும் இணைந்து துரிதமாகச் செயல்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 58 நோயாளிகளை பத்திரமாக மீட்டனர்

News18
News18

மகாராஷ்டிராவில் உள்ள ஆசியன் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 9 பச்சிளம் குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

சத்ரபதி சம்பா நகரில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்தின் காரணமாக மருத்துவமனை முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் பரவியது. இதனால் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அச்சமடைந்து வெளியேறினர். தீயணைப்புத் துறையினர், 3 வாகனங்களுடன் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காவல் துறையினரும் மருத்துவமனை ஊழியர்களும் இணைந்து துரிதமாகச் செயல்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 58 நோயாளிகளை பத்திரமாக மீட்டனர். குறிப்பாக, என்.ஐ.சி.யு பிரிவில் இருந்த 9 பச்சிளம் குழந்தைகள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.



.

Previous Post

திருப்பதி தரிசன நிலவரம்: 18 மணி நேர காத்திருப்பு, ₹300 தரிசனம் ரத்து – பக்தர்கள் கவனத்திற்கு! | Tirumala Darshan Update 2026: 18-Hour Wait Times, Rs 300 Special Entry Darshan Cancelled Today

Next Post

கணபதி விசர்ஜனம் 7-வது நாள்: மும்பை, புனே பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! போக்குவரத்து மாற்றங்கள் இதோ | Ganpati Visarjan 2026 Traffic Updates: Mumbai, Pune Travel Restrictions And Route Changes

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கணபதி விசர்ஜனம் 7-வது நாள்: மும்பை, புனே பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! போக்குவரத்து மாற்றங்கள் இதோ | Ganpati Visarjan 2026 Traffic Updates: Mumbai, Pune Travel Restrictions And Route Changes

கணபதி விசர்ஜனம் 7-வது நாள்: மும்பை, புனே பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! போக்குவரத்து மாற்றங்கள் இதோ | Ganpati Visarjan 2026 Traffic Updates: Mumbai, Pune Travel Restrictions And Route Changes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In