Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று என்னிடம் கேட்டார்"- ஆதவ் அர்ஜுனா குறித்து எடப்பாடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2026
in அரசியல் செய்திகள்
0
"துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று என்னிடம் கேட்டார்"- ஆதவ் அர்ஜுனா குறித்து எடப்பாடி
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சேலத்தில் நேற்று (செப்.19) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்திருக்கிறார்.

அதே கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மதுராந்தகத்தில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி எங்களுடைய வேட்பாளரிடம் நின்றால் தோற்று இருப்பார் என்று.. தம்பி தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டில் ஜெயித்தவன் நான்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் ஏழு தொகுதிகள் அதிமுக வென்றிருக்கிறது. சரியாக தெரியாமல் பேசாதீர்கள். உங்களை மாதிரி பல கட்சிக்கு போயிட்டு வந்தவன் நான் கிடையாது. ஒரு கிளைச் செயலாளராக இருந்து இந்த இயக்கத்தினுடைய பொதுச் செயலாளராக உழைப்பால் நான் வந்திருக்கிறேன்.

“யாரும் என்னை மிரட்ட முடியாது; பண்ணையார் அரசியல் எல்லாம்..!”- கே.என் நேருவுக்கு துரை வைகோ பதில்

ஆதவ் அர்ஜுனா முதலில் எந்த கட்சியில் இருந்தீர்கள்? திமுகவில் இருந்தீர்கள். சபரிசனுக்கு பெட்டி தூக்கி கொண்டு இருந்தீர்கள். அடுத்தது எங்கே போனீர்கள் விடுதலை சிறுத்தைக்கு போனீர்கள். அதன் பிறகு என்னை பார்த்து சந்தித்து பேசினீர்கள். அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தம்பி இந்த கட்சியில் பதவி விற்பனைக்கு கிடையாது உழைத்தவர் உழைத்தவர்களுக்கு தான் பதிவு என்றேன். அதன் பிறகு தான் தவெக போனார். அங்கு போய் அந்த கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். நீங்கள் பேசலாமா? அதிமுகவை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.



.

Previous Post

தீபாவளி, நவராத்திரி சிறப்பு ரயில்கள்: முன்பதிவு இன்று தொடக்கம்! சென்னை பயணிகளுக்கு சூப்பர் அப்டேட் | Southern Railway Special Trains 2026: Booking Starts Today For Diwali And Navratri Festival Season

Next Post

திருப்பதி தரிசன நிலவரம்: 18 மணி நேர காத்திருப்பு, ₹300 தரிசனம் ரத்து – பக்தர்கள் கவனத்திற்கு! | Tirumala Darshan Update 2026: 18-Hour Wait Times, Rs 300 Special Entry Darshan Cancelled Today

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதி தரிசன நிலவரம்: 18 மணி நேர காத்திருப்பு, ₹300 தரிசனம் ரத்து – பக்தர்கள் கவனத்திற்கு! | Tirumala Darshan Update 2026: 18-Hour Wait Times, Rs 300 Special Entry Darshan Cancelled Today

திருப்பதி தரிசன நிலவரம்: 18 மணி நேர காத்திருப்பு, ₹300 தரிசனம் ரத்து - பக்தர்கள் கவனத்திற்கு! | Tirumala Darshan Update 2026: 18-Hour Wait Times, Rs 300 Special Entry Darshan Cancelled Today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In