Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘கல்லூரி முடித்த இளம் பெண்ணை நிறுத்தி உங்களை தோற்கடிக்கிறோம்!’ – எடப்பாடிக்கு ஆதவ் சவால்! |“Resign Now; We’ll Field a College-Educated Young Woman and Defeat You!” – Aadhav Challenges Edappadi Palaniswami

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2026
in அரசியல் செய்திகள்
0
‘கல்லூரி முடித்த இளம் பெண்ணை நிறுத்தி உங்களை தோற்கடிக்கிறோம்!’ – எடப்பாடிக்கு ஆதவ் சவால்! |“Resign Now; We’ll Field a College-Educated Young Woman and Defeat You!” – Aadhav Challenges Edappadi Palaniswami
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடைசி நிமிடத்தில் தலைவர் டிவி சின்னத்தில் வாக்களிக்க சொன்னதற்கே அந்த வேட்பாளர் 5 சுற்றுகளில் லீட் எடுத்தார். அதுதான் எங்கள் தலைவரின் வலிமை. மதுராந்தகத்திலும் இரண்டே நாள் பிரசாரத்தில் தலைவர் தொகுதியை வென்று கொடுப்பார்.

எடப்பாடி பழனிசாமி ஐயா முடிந்தால் எடப்பாடி தொகுதியில் பதவி விலகட்டும். காலேஜ் முடித்த ஒரு தங்கையை நிறுத்தி பழனிசாமியை தலைவர் தோற்கடித்து காண்பிப்பார்.

தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில், அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்து சட்டமன்றத் தலைவராக முதல்வராக பழனிசாமியை தேர்வு செய்வதாக அவரே கையெழுத்து வாங்கியிருக்கிறார்.

திமுக – அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க திட்டமிட்டது. இதை நான் சொல்லவில்லை. கம்யூனிஸ்ட்டுகளும் ஐ.யூ.எம்.எல் கட்சியினரும் கூறினார்கள். புரட்சித் தலைவராலும் எம்.ஜி.ஆராலும் வளர்க்கப்பட்டவர்களுக்கு திமுகதான் ஒரே எதிரி. அப்படியிருக்க திமுகவுடன் எப்படி கூட்டணி சேர முடியும்? அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர். அதனால்தான் அதிமுகவினர் தவெகவுக்கு வருகின்றனர். அதிமுகவினரின் வாக்குகளும் தவெகவுக்கு வந்ததால்தான் 35% வாக்குகளை நாம் எடுத்துவிட்டோம். இப்போதைய அதிமுக எடப்பாடி அதிமுக. புரட்சித் தலைவர், அம்மாவின் அதிமுக இதுவல்ல’ என்றார்.



.

Previous Post

ஆட்டிசத்திற்கு ஸ்டெம் செல் சிகிச்சை.. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

டெல்லி பல்கலைக்கழகத் தேர்தல்: தலைவர் பதவி உள்பட 3 இடங்களை கைப்பற்றி ABVP அபார வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லி பல்கலைக்கழகத் தேர்தல்: தலைவர் பதவி உள்பட 3 இடங்களை கைப்பற்றி ABVP அபார வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)

டெல்லி பல்கலைக்கழகத் தேர்தல்: தலைவர் பதவி உள்பட 3 இடங்களை கைப்பற்றி ABVP அபார வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In