Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தெருநாய் தொல்லை: பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விநோதம்.. வைரல் வீடியோ! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 17, 2026
in அரசியல் செய்திகள்
0
தெருநாய் தொல்லை: பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விநோதம்.. வைரல் வீடியோ! | India News (இந்தியா செய்திகள்)
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 17, 2026 3:05 PM IST

நாசிக்கில் தெருநாய் தொல்லைக்கு நடவடிக்கை எடுக்காததால், பஞ்சாயத்து அலுவலகத்தில் நாய்களை விட்டு யுவசேனா போராட்டம் நடத்தியது.

பஞ்சாயத்து அலுவலகத்தில் அவிழ்த்துவிடப்பட்ட நாய்
பஞ்சாயத்து அலுவலகத்தில் அவிழ்த்துவிடப்பட்ட நாய்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தெருநாய் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பஞ்சாயத்து அலுவலகத்தில் நாய்களை விட்டு போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நிப்பாட் நகர பஞ்சாயத்து பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும், தெரு நாய்கள் துரத்தி வருவதாகவும், சமீபத்தில் பலர் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவான யுவசேனா-வின் மாவட்டத் தலைவர் விக்ரம் ராதாவே தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பஞ்சாயத்து அலுவலக அதிகாரி திரஜ் பம்ரே வின் அலுவலகத்திற்கு வந்த போராட்டக்காரர்கள், பையில் கொண்டு வந்த நாய்க்குட்டிகளை அங்கு விட்டனர்.

மேலும், ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையையும் அதிகாரியின் மேஜை மீது வைத்தனர். பின்னர் அலுவலக ஊழியர்கள் வந்து போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.



.

Previous Post

வாரணாசி போக்குவரத்து மாற்றம்: விஐபி வருகையால் இன்று கடும் கட்டுப்பாடுகள் – பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! | Varanasi Traffic Restrictions Today: VIP Visit Routes, Kashi Vishwanath Darshan & Travel Tips 2026

Next Post

கான்ஃபெரன்ஸ் காலில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம்: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட மனோஜ் ஜராங்கே

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கான்ஃபெரன்ஸ் காலில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம்: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட மனோஜ் ஜராங்கே

கான்ஃபெரன்ஸ் காலில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம்: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட மனோஜ் ஜராங்கே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In