Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமெரிக்க வட்டி 1%க்கு குறையுமா? ட்ரம்ப் சொன்னது என்ன?| Fed Hikes Rates, Trump Fires Back: ‘Cut Rates Immediately’

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 17, 2026
in அரசியல் செய்திகள்
0
அமெரிக்க வட்டி 1%க்கு குறையுமா? ட்ரம்ப் சொன்னது என்ன?| Fed Hikes Rates, Trump Fires Back: ‘Cut Rates Immediately’
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித உயர்வை அறிவித்தது. இந்த வட்டி விகித உயர்வு வட்டியை 3.75-4% ரேஞ்சிற்குள் கொண்டுள்ளது.

ஆனால், இந்த வரி விகித உயர்வு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பிடிக்கவில்லை.

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் 1 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும்.

ஏனெனில் உலகிலேயே மிகச்சிறந்த கடன் தகுதி கொண்ட நாடு அமெரிக்காதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

புதிய முதலீடுகளால் நம் நாடு அசுர வளர்ச்சி கண்டு வருகிறது!

பெரும்பாலான நாடுகளுடன் நமக்கு வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது.

ட்ரம்ப் பதிவு

ட்ரம்ப் பதிவு

அந்த நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்தினாலே, ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 1.5 டிரில்லியன் டாலர்களைச் சம்பாதிக்க முடியும்.

“பற்றாக்குறை’ என்ற சொல் நஷ்டம் என்பதற்கான ஒரு கவர்ச்சியான வார்த்தை தவிர வேறொன்றுமில்லை.

உலகின் ஏறத்தாழ ஒவ்வொரு நாட்டையுமே நாம் தான் சுமந்து கொண்டிருக்கிறோம். இதை இனிமேலும் தொடர முடியாது.

அமெரிக்காவிற்கான வட்டி விகிதங்களைக் குறையுங்கள். அதுவும் உடனடியாகக் குறையுங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.



.

Previous Post

IRCTC திவ்ய தக்ஷின் யாத்ரா: 7 கோவில் நகரங்களுக்கு ஆன்மீகப் பயணம்; குறைந்த கட்டணத்தில் புக்கிங் செய்வது எப்படி? | IRCTC Divya Dakshin Yatra 2026: Book Your Spiritual Tour To 7 Temple Cities From Secunderabad Now

Next Post

வாரணாசி போக்குவரத்து மாற்றம்: விஐபி வருகையால் இன்று கடும் கட்டுப்பாடுகள் – பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! | Varanasi Traffic Restrictions Today: VIP Visit Routes, Kashi Vishwanath Darshan & Travel Tips 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாரணாசி போக்குவரத்து மாற்றம்: விஐபி வருகையால் இன்று கடும் கட்டுப்பாடுகள் – பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! | Varanasi Traffic Restrictions Today: VIP Visit Routes, Kashi Vishwanath Darshan & Travel Tips 2026

வாரணாசி போக்குவரத்து மாற்றம்: விஐபி வருகையால் இன்று கடும் கட்டுப்பாடுகள் - பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! | Varanasi Traffic Restrictions Today: VIP Visit Routes, Kashi Vishwanath Darshan & Travel Tips 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In