Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சீனா-பாகிஸ்தான் எல்லை ஆணையம்: இந்தியா கடும் எதிர்ப்பு|‘No Pakistan-China Boundary’: India Rejects Joint Commission

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 17, 2026
in அரசியல் செய்திகள்
0
சீனா-பாகிஸ்தான் எல்லை ஆணையம்: இந்தியா கடும் எதிர்ப்பு|‘No Pakistan-China Boundary’: India Rejects Joint Commission
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியா, பாகிஸ்தான், சீனா இடையே எல்லைப் பிரச்னை விடாது தொடரும் போலும்.

நேற்று பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் ‘பாகிஸ்தான்-சீனக் கூட்டு எல்லை ஆணைய’த்தின் செயல்பாடுகள் தொடங்கியுள்ளது.

இது பாகிஸ்தான்-சீனாவின் எல்லையை நிர்ணயிப்பது, அதன் வழியேயான வணிகம் தொடர்பான விஷயங்களைப் பேசுவது போன்ற பாகிஸ்தான்-சீனா எல்லை குறித்த ஆணையம் ஆகும்.

சீனாவும், பாகிஸ்தானும் புவியியல் ரீதியாக எல்லையைப் பகிர்ந்துகொள்ளவில்லை. சீனாவும், பாகிஸ்தானும் கூறும் எல்லை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் வழியே நீளும் எல்லைகள் ஆகும்.

சீனா - பாகிஸ்தான்

சீனா – பாகிஸ்தான்

ஆனால், இந்த எல்லையை இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை. இது தொடர்பாக அந்த இரு நாடுகளும் போட்டுக்கொண்ட ‘சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம், 1963’-யையும் இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான், நேற்று சீனாவும், பாகிஸ்தானும் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளன.

> பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை என்று எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானதும் உறுதியானதும் ஆகும்.

சட்டப்பூர்வமல்லாத இந்தக் கூட்டுக்குழுவை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.



.

Previous Post

தாம்பரம் – சென்னை பீச்: இன்று 4 மின்சார ரயில்கள் ரத்து! பயணிகள் கவனத்திற்கு மாற்று வழிகள் இதோ | Tambaram To Chennai Beach Train Cancellation: 4 Suburban Trains Cancelled Today, September 17, 2026

Next Post

திருப்பதி பிரம்மோற்சவம்: முத்துப்பந்தல் வாகன சேவை & தரிசன நேர அப்டேட் இதோ! | Tirumala Brahmotsavam 2026: Muthyapu Pandiri Vahana Seva Timings And Darshan Crowd Updates

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதி பிரம்மோற்சவம்: முத்துப்பந்தல் வாகன சேவை & தரிசன நேர அப்டேட் இதோ! | Tirumala Brahmotsavam 2026: Muthyapu Pandiri Vahana Seva Timings And Darshan Crowd Updates

திருப்பதி பிரம்மோற்சவம்: முத்துப்பந்தல் வாகன சேவை & தரிசன நேர அப்டேட் இதோ! | Tirumala Brahmotsavam 2026: Muthyapu Pandiri Vahana Seva Timings And Darshan Crowd Updates

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In