Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அன்பில் மகேஸ் வீடுகளில் சோதனை: தனியார் பள்ளி வழக்கில் பரபரப்பு|Why Is CCB Searching Anbil Mahesh’s Homes? Here’s the Case

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2026
in அரசியல் செய்திகள்
0
அன்பில் மகேஸ் வீடுகளில் சோதனை: தனியார் பள்ளி வழக்கில் பரபரப்பு|Why Is CCB Searching Anbil Mahesh’s Homes? Here’s the Case
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இவரது வீடுகளில் தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.

எதற்காக இந்தச் சோதனை?

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே தற்போது அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

திருச்சி: அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை

திருச்சி: அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை

முன்பு…

இதற்கு முன்பு, அரசிடமிருந்து அங்கீகாரம் பெற்றுத் தருவதாகத் தனியார் பள்ளிகளிடமிருந்து, கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சமாகப் பெறப்பட்டிருக்கிறது.

இது குறித்துப் புகார் எழுந்த நிலையில், தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் திமுக நிர்வாகி பி.டி.அரசகுமாரை இந்த வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

மதுரை கும்பாபிஷேகம்: தாம்பரம் – மதுரை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! கடைசி நேர பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை | Tambaram To Madurai Special Trains For Meenakshi Temple Kumbabhishekam 2026: Timings & Updates

Next Post

“அரசுப் பணத்தில் அமெரிக்கா செல்லவில்லை” – சிகாகோவிலிருந்து விளக்கம் அளித்த கேரள அமைச்சர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“அரசுப் பணத்தில் அமெரிக்கா செல்லவில்லை” – சிகாகோவிலிருந்து விளக்கம் அளித்த கேரள அமைச்சர்!

"அரசுப் பணத்தில் அமெரிக்கா செல்லவில்லை" - சிகாகோவிலிருந்து விளக்கம் அளித்த கேரள அமைச்சர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In