முன்னாள் முதல்வர் OPS மகன் மற்றும் அதிமுக தேனி எம்.பி யான ரவீந்திரநாத் மீது காயத்ரி தேவி என்ற பெண் கொலை மிரட்டல் மற்றும் பாலியல் புகார் இன்று கொடுத்துள்ளார்.
ரவீந்திரநாத் எம்.பி மீது காயத்ரி தேவி என்ற பெண், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இரவு நேரத்தில் ஆபாசமாக பேசியதாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்….

