Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்ற கோரி போராட்டம்: தரதரவென இழுத்து சென்ற போலீசார் \ Death of Madurai school student: Protest demanding conversion of case to murder

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2026
in அரசியல் செய்திகள்
0
மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்ற கோரி போராட்டம்: தரதரவென இழுத்து சென்ற போலீசார் \ Death of Madurai school student: Protest demanding conversion of case to murder
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரணத்தைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், விசாரணையைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் பல்வேறு போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் 9 நாட்களாக தமிழ்செல்வனின் உடலை வாங்க மறுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பியவாறும், கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட செல்ல ஓடியபோது காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட பலரை காவல்துறையினர் இழுத்துச் சென்று கைது செய்தபோது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



.

Previous Post

ஒரே ஃப்ரேமில் பிரதமர் மோடி, ரஷ்யா, சீனா அதிபர்கள்.. இணையத்தில் வைரலாகும் பிரிக்ஸ் மாநாடு ஃபோட்டோ..

Next Post

வாரணாசி கங்கை ஆரத்தி: இன்று மீண்டும் திறப்பு! தரிசனம், மழை நிலவரம் & முக்கிய பாதுகாப்பு டிப்ஸ்! | Varanasi Ganga Aarti Today: Darshan Tips, Flood Status, And Weather Update For September 14 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாரணாசி கங்கை ஆரத்தி: இன்று மீண்டும் திறப்பு! தரிசனம், மழை நிலவரம் & முக்கிய பாதுகாப்பு டிப்ஸ்! | Varanasi Ganga Aarti Today: Darshan Tips, Flood Status, And Weather Update For September 14 2026

வாரணாசி கங்கை ஆரத்தி: இன்று மீண்டும் திறப்பு! தரிசனம், மழை நிலவரம் & முக்கிய பாதுகாப்பு டிப்ஸ்! | Varanasi Ganga Aarti Today: Darshan Tips, Flood Status, And Weather Update For September 14 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In