Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்” – குடியரசு துணைத்தலைவர் | Vice President of India honour to Immanuel sekaran memorial

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2026
in அரசியல் செய்திகள்
0
“தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்” – குடியரசு துணைத்தலைவர் | Vice President of India honour to Immanuel sekaran memorial
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அவரைப் போன்ற மகத்தான தேசியவாதிகள் பிறந்ததால்தான், இன்றைக்கும் தமிழ் மண்ணிலே தேசியம் நிலைத்து நிற்கிறது. அவரைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

விடுதலைப் போராட்டத்தில் இளம் வயதிலேயே பங்கேற்ற அவர், விடுதலைக்குப் பின்னரும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபட்டார். சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் எழுப்பியவர், மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.

சமத்துவம், சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது இலட்சியங்கள் என்றும் நினைவுகூரத்தக்கவை. தியாகி இமானுவேல் சேகரனின் வாழ்க்கையும் தியாகமும் நமது சமூகத்தில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்த தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கட்டும்” என்று அவர் புகழஞ்சலி செலுத்தினார்.



.

Previous Post

கிருஷ்ண ஜெயந்தி 2026: மதுரா-பிருந்தாவன் செல்லத் திட்டமா? போக்குவரத்து கட்டுப்பாடுகள், பார்க்கிங் & தரிசன நேரங்கள் இதோ! | Krishna Janmashtami 2026: Mathura-Vrindavan Traffic Rules, Parking & Darshan Guide

Next Post

திருப்பதி பிரம்மோற்சவம் 2026: தரிசனம் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் – பக்தர்கள் கவனத்திற்கு! | Tirumala Tirupati Brahmotsavam 2026: Darshan Rules, Traffic Restrictions & Updates

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதி பிரம்மோற்சவம் 2026: தரிசனம் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் – பக்தர்கள் கவனத்திற்கு! | Tirumala Tirupati Brahmotsavam 2026: Darshan Rules, Traffic Restrictions & Updates

திருப்பதி பிரம்மோற்சவம் 2026: தரிசனம் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் - பக்தர்கள் கவனத்திற்கு! | Tirumala Tirupati Brahmotsavam 2026: Darshan Rules, Traffic Restrictions & Updates

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In