Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கார்க் தீவு அருகே வெடிப்புகள்: அமெரிக்கத் தாக்குதலா?|Kharg Island Blasts: Is Iran Facing Another US Attack?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 11, 2026
in அரசியல் செய்திகள்
0
கார்க் தீவு அருகே வெடிப்புகள்: அமெரிக்கத் தாக்குதலா?|Kharg Island Blasts: Is Iran Facing Another US Attack?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி இன்னும் நான்கு நாள்கள் கூட முழுமையாக முடியவில்லை.

அதற்குள் ஈரானின் முக்கிய எரிசக்தி கட்டமைப்பான கார்க் தீவுக்கு அருகே தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஈரானின் செய்தி நிறுவனமான Fars தெரிவித்துள்ள தகவல்…

“சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவிற்கு அருகே பல வெடிச் சத்தங்கள் கேட்டன.

Kharg Island | கார்க் தீவு

Kharg Island | கார்க் தீவு

கார்க் தீவில் உள்ள ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் கூறுகையில், அந்த வெடிச் சத்தம் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்தே எழுந்ததாகத் தோன்றினாலும், அப்பகுதியில் புகையோ அல்லது தீயோ எழுந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்று கூறியுள்ளார்.

இதுவரை, அந்த வெடிப்புகளுக்கான காரணம் அல்லது அவை எங்கிருந்து எழுந்தன என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அல்லது உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.”

இதுவரை அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தந்துள்ளது. இது அமெரிக்காவின் தாக்குதல்தான் என்று உறுதியானால், ஈரான் என்ன பதிலடி கொடுக்குமோ?



.

Previous Post

செப்டம்பர் 19 சென்னையில் ஆட்டோ போராட்டம்! போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க இந்த மாற்று வழிகளை உடனே பாருங்கள் | Chennai Auto Strike September 19 2026: Traffic Diversions And Metro Travel Guide For Commuters

Next Post

திருப்பதி பிரம்மோற்சவம்: IRCTC பேக்கேஜ் புக் செய்யும் முன் இந்த 5 விஷயங்களை கவனியுங்கள்! | IRCTC Tirupati Tour Packages 2026: Brahmotsavam Booking Tips & Hidden Costs

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதி பிரம்மோற்சவம்: IRCTC பேக்கேஜ் புக் செய்யும் முன் இந்த 5 விஷயங்களை கவனியுங்கள்! | IRCTC Tirupati Tour Packages 2026: Brahmotsavam Booking Tips & Hidden Costs

திருப்பதி பிரம்மோற்சவம்: IRCTC பேக்கேஜ் புக் செய்யும் முன் இந்த 5 விஷயங்களை கவனியுங்கள்! | IRCTC Tirupati Tour Packages 2026: Brahmotsavam Booking Tips & Hidden Costs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In