Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தங்கம் விலை: ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது ஏன்? நிபுணர் விளக்கம்|Gold Shock! Chennai Rate Crosses ₹1.20 Lakh After 5 Months

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 25, 2026
in அரசியல் செய்திகள்
0
தங்கம் விலை: ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது ஏன்? நிபுணர் விளக்கம்|Gold Shock! Chennai Rate Crosses ₹1.20 Lakh After 5 Months
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15,030-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,20,240-க்கும் விற்பனையாகி வருகிறது.

கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

சர்வதேச சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,600 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.

> அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வட்டி வருவாய் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

> போரின் காரணமாக, கச்சா எண்ணெய் விலையில் நிலையற்றத்தன்மை இருந்து வருகிறது.

> தற்போது ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா.

> உலக வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி குவித்து வருகிறது.

> ஆப்ஷன் டிரேடிங், இ.டி.எஃப் போன்றவற்றிலும் உலக முழுவதும் தற்போது தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர்.

> இறுதியாக, பணவீக்கத்திற்கான அச்சம்.

இவற்றால் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. உலக அளவில் நிலவும் தற்போதைய சூழலில், தங்கம் விலை இன்னும் உயரும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.



.

Previous Post

ஒகேனக்கலில் பரிசல் சவாரி ரத்து.. வார இறுதி விடுமுறையை கழிக்க சிறந்த மாற்று இடங்கள் இதோ! | Hogenakkal Coracle Ride Suspended: Best Weekend Getaways Near Salem And Coimbatore For August 2026

Next Post

சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை: ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6 வரை ரயில்கள் ரத்து! | Chennai Suburban Train Services Cancelled: Major Schedule Changes From August 25 To September 6, 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை: ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6 வரை ரயில்கள் ரத்து! | Chennai Suburban Train Services Cancelled: Major Schedule Changes From August 25 To September 6, 2026

சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை: ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6 வரை ரயில்கள் ரத்து! | Chennai Suburban Train Services Cancelled: Major Schedule Changes From August 25 To September 6, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In