Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கனடா பொருள்களுக்கு 50% வரி – ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு ஏன்?|Trump Hits Canada With 50% Tariff! Here’s Why

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 22, 2026
in அரசியல் செய்திகள்
0
கனடா பொருள்களுக்கு 50% வரி – ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு ஏன்?|Trump Hits Canada With 50% Tariff! Here’s Why
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சில கனடா பொருள்கள் மீது 50 சதவிகித வரியை விதித்து உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

கனடா மீது அமெரிக்கா சொல்லும் குற்றச்சாட்டு என்ன?

கனடா நாடு, அமெரிக்காவின் மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன பாகங்கள் ஏற்றுமதிக்கு எதிராகப் பாகுபாடு காட்டியும், நியாயமற்ற மற்றும் சமமற்ற வரிகளை விதித்தும் அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பிற நாடுகளின் வர்த்தகத்தில் பின்பற்றப்படுவதில்லை… பிற நாடுகளின் வர்த்தகத்திற்குக் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது கனடா.

ஏற்றுமதி-இறக்குமதி

ஏற்றுமதி-இறக்குமதி

இதனால், அமெரிக்க மோட்டார் வாகனங்கள் மீது கனடா விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள் நியாயமற்றவை. இது அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாரத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு சட்டத்தின் படி…

கனடாவின் இந்தப் பாகுபாட்டிற்கு எதிராக அமெரிக்காவின் 1930-ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டத்தின் படி, அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராக ஒரு வெளிநாடு காட்டும் பாகுபாடு அல்லது சமமற்ற கட்டுப்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளை ஈடுகட்டுவதற்காக, அந்த வெளிநாட்டின் இறக்குமதிகள் மீது கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது.



.

Previous Post

உத்தராகண்டில் கொட்டும் கனமழை.. சார் தாம் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்! பக்தர்கள் செய்ய வேண்டியது என்ன? | Char Dham Yatra Suspended 2026: Uttarakhand Heavy Rain Alert And Essential Travel Updates

Next Post

மெரினா கடற்கரைக்கு இன்று தடை! மாலை நேரத்தை கழிக்க சிறந்த மாற்று இடங்கள் இதோ | Marina Beach Closed Today: Top Alternative Beaches In Chennai For A Relaxing Evening (2026)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மெரினா கடற்கரைக்கு இன்று தடை! மாலை நேரத்தை கழிக்க சிறந்த மாற்று இடங்கள் இதோ | Marina Beach Closed Today: Top Alternative Beaches In Chennai For A Relaxing Evening (2026)

மெரினா கடற்கரைக்கு இன்று தடை! மாலை நேரத்தை கழிக்க சிறந்த மாற்று இடங்கள் இதோ | Marina Beach Closed Today: Top Alternative Beaches In Chennai For A Relaxing Evening (2026)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In