Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

3 வயதில் எடுத்த உறுதி… நீட் 2026-ல் தேசிய முதலிடம் பிடித்த ஆர்யன் குப்தாவின் நெகிழ்ச்சி பயணம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2026
in அரசியல் செய்திகள்
0
3 வயதில் எடுத்த உறுதி… நீட் 2026-ல் தேசிய முதலிடம் பிடித்த ஆர்யன் குப்தாவின் நெகிழ்ச்சி பயணம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Jul 17, 2026 10:04 PM IST

பெற்றோர் இருவரும் மருத்துவர் என்ற நிலையில், இளநிலை நீட் தேர்வுக்காக தினமும் 16 முதல் 17 மணி நேரம் வரை படித்ததாக ஆர்யன் குப்தா தெரிவித்துள்ளார்.

News18
News18

தனது 3 வயதில் புற்றுநோயால் பாட்டி உயிரிழந்த போது மருத்துவராக வேண்டும் என்று ஏற்றுக்கொண்ட உறுதி தற்போது, தன்னை நீட் டாப்பராக மாற்றி உள்ளதாக பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற நீட் மறுத் தேர்வில் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஆர்யன் குப்தா, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

பெற்றோர் இருவரும் மருத்துவர் என்ற நிலையில், இளநிலை நீட் தேர்வுக்காக தினமும் 16 முதல் 17 மணி நேரம் வரை படித்ததாக ஆர்யன் குப்தா தெரிவித்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து புற்றுநோய் நிபுணராக விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், விழுப்புரத்தைச் சேர்ந்த வேங்கடாபதி வேலாயுதம் நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் 12 ஆம் இடமும் பிடித்து அசத்தி உள்ளார்.

இவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணரான மருத்துவர் அஞ்சன் ராமச்சந்திரநாத்தின் மகன் ஆவார்.

First Published :

Jul 17, 2026 10:04 PM IST



.

Previous Post

தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி! விசா விதிகளில் அதிரடி மாற்றம்.. இனி 30 நாட்கள் மட்டுமே! | Thailand Visa Rules Update 2026: New 30-Day Limit For Indian Travelers And Entry Requirements

Next Post

கொடைக்கானல் டூ திண்டுக்கல்…பார்ப்பதற்கு இவ்வளவு இடங்கள் இருக்கா ? பலரும் அறியாத சுற்றுலா தலங்கள் | Kodaikanal to Dindigul: Exploring Numerous unknown Tourist Spots

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கொடைக்கானல் டூ திண்டுக்கல்…பார்ப்பதற்கு இவ்வளவு இடங்கள் இருக்கா ? பலரும் அறியாத சுற்றுலா தலங்கள் | Kodaikanal to Dindigul: Exploring Numerous unknown Tourist Spots

கொடைக்கானல் டூ திண்டுக்கல்...பார்ப்பதற்கு இவ்வளவு இடங்கள் இருக்கா ? பலரும் அறியாத சுற்றுலா தலங்கள் | Kodaikanal to Dindigul: Exploring Numerous unknown Tourist Spots

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In