Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஹார்முஸ் வழியாக சாதனை எண்ணெய் போக்குவரத்து; ட்ரம்ப் புதிய தகவல்|Record Oil Through Hormuz! Trump Celebrates Price Drop

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2026
in அரசியல் செய்திகள்
0
ஹார்முஸ் வழியாக சாதனை எண்ணெய் போக்குவரத்து; ட்ரம்ப் புதிய தகவல்|Record Oil Through Hormuz! Trump Celebrates Price Drop
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது… ஹார்முஸ் நீர்ச்சந்தி திறந்துவிட்டது என்கிற நிலையில்தான், லெபனான் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் மூடியது ஈரான்.

இந்த நிலையில், ஸ்விட்சர்லாந்தில் ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்த பேச்சும் இடம்பெற்று வருகிறது.

ட்ரம்ப் பதிவு

ட்ரம்ப் பதிவு

இந்த நேரத்தில் தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “நேற்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 19 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சாதனை. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் மளமளவெனக் குறைந்து வருகிறது.

அதோடு உலகமும் இப்போது மிகவும் பாதுகாப்பான ஒரு இடமாக மாறியிருக்கிறது!!!” என்று பதிவிட்டுள்ளார்.



.

Previous Post

புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ள சர்க்கார் எக்ஸ்பிரஸ் – சென்னை to புதுச்சேரி புதிய ரயில் சேவை! | Circar express extended to Puducherry – now you can travel to puducherry easily to visit the astonishing spots

Next Post

மால்ஷேஜ் காட் நிலச்சரிவு: பயணம் செய்யத் திட்டமிட்டவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை! | Malshej Ghat Landslide: Important Travel Alert For Tourists Planning A Trip In 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மால்ஷேஜ் காட் நிலச்சரிவு: பயணம் செய்யத் திட்டமிட்டவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை! | Malshej Ghat Landslide: Important Travel Alert For Tourists Planning A Trip In 2026

மால்ஷேஜ் காட் நிலச்சரிவு: பயணம் செய்யத் திட்டமிட்டவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை! | Malshej Ghat Landslide: Important Travel Alert For Tourists Planning A Trip In 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In