Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்தும் நபர்களில் மகேந்திர சிங் தோனி முதலிடம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 10, 2026
in அரசியல் செய்திகள்
0
பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்தும் நபர்களில் மகேந்திர சிங் தோனி முதலிடம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 10, 2026 7:20 AM IST

பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்துவோரில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.

தோனி
தோனி

பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்துவோரில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2025 – 26 நிதியாண்டில் பிகார் மற்றும்  ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து மொத்த வருமான வரியாக சுமார் 20 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பீகார் – ஜார்க்​கண்ட் வருமான வரித்​துறை முதன்மை தலைமை ஆணை​யர் சு​தாகர ராவ், ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் இருந்து மட்​டும் 12 ஆயிரம் ரூபாய் கோடி ரூபாய் வசூலிக்​கப்​பட்​டுள்​ளதாகவும், இரு மாநிலங்​களி​லும் சேர்த்து தனி நபர் பிரி​வில் அதிக வரி செலுத்​தி​ய​வர்​கள் பட்​டியலில் இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் தோனி முதலிடம் பிடித்​துள்​ளதாகவும் கூறினார்.

இருப்பினும் தோனி செலுத்​திய வரித் தொகையை வெளி​யிட அவர் மறுத்​து​விட்​டார். கடந்த நிதியாண்டில் சுமார் 38 கோடி ரூபாயை முன்கூட்டியே வருமான வரியாக தோனி செலுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்தும் நபர்களில் மகேந்திர சிங் தோனி முதலிடம்!



.

Previous Post

ட்ரம்பின் 10% உலக வரிக்கு மீண்டும் நீதிமன்றம் தடை|Trump Faces Fresh Legal Setback Over Global Tariff Policy

Next Post

தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு: தலைமைக்கழகம் அறிவிப்பு | Udhayanidhi Stalin Unanimously Elected as Leader of the DMK Legislative Party: Headquarters Announces

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு: தலைமைக்கழகம் அறிவிப்பு | Udhayanidhi Stalin Unanimously Elected as Leader of the DMK Legislative Party: Headquarters Announces

தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு: தலைமைக்கழகம் அறிவிப்பு | Udhayanidhi Stalin Unanimously Elected as Leader of the DMK Legislative Party: Headquarters Announces

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In