Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்க கோரும் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 9, 2026
in அரசியல் செய்திகள்
0
சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்க கோரும் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Mar 09, 2026 6:35 AM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவி நீக்கக் கோரும் தீா்மானத்தை எதிர்க்கட்சிகள் இன்று கொண்டு வரவுள்ளன.

ஓம் பிர்லா
ஓம் பிர்லா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவி நீக்கக் கோரும் தீா்மானத்தை எதிர்க்கட்சிகள் இன்று கொண்டு வரவுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது.  இதையடுத்து, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவனேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூலில் சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன..

அப்போது காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா். இதைத்தொடர்ந்து  குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பிரதமா் மோடி உரையாற்றாமலே தீர்மானம் நிறைவேறியது.

இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இச்சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில்  முதல் நாள் அலுவலில் சபாநாயகருக்கு எதிரான தீா்மானம் பட்டியலிடப்பட்டுள்ளது. இதையொட்டி, அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்கும்படி, தங்களது எம்.பி.க்களுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்க கோரும் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் திட்டம்!



.

Previous Post

IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!

Next Post

புதிய விதி: ரூ.20 லட்சம் மேல் வீடு வாங்கினால் தான் PAN கட்டாயம்|Buying Property? PAN Needed Only Above Rs 20 Lakh

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய விதி: ரூ.20 லட்சம் மேல் வீடு வாங்கினால் தான் PAN கட்டாயம்|Buying Property? PAN Needed Only Above Rs 20 Lakh

புதிய விதி: ரூ.20 லட்சம் மேல் வீடு வாங்கினால் தான் PAN கட்டாயம்|Buying Property? PAN Needed Only Above Rs 20 Lakh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In