Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

4 நாட்கள்.. 3 நாடுகளுக்கு அரசு முறை பயணம்.. பிரதமர் மோடியின் பயணத் திட்டம் இதுதான்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 15, 2025
in அரசியல் செய்திகள்
0
4 நாட்கள்.. 3 நாடுகளுக்கு அரசு முறை பயணம்.. பிரதமர் மோடியின் பயணத் திட்டம் இதுதான்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:December 15, 2025 12:35 PM IST

தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜோர்டான் புறப்பட்டுச் சென்றார்.

Rapid Read
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

3 நாடுகள் பயணமாக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜோர்டான் புறப்பட்டுச் சென்றார்.

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி ஜோர்டான் செல்கிறார். இதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். பனிமூட்டம் காரணமாக, காலை 8.30 மணிக்கு புறப்பட இருந்த இவரது விமானம், 9.30 மணிக்கு புறப்பட்டது.

ஜோர்டான் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்திக்கிறார். இந்தப் பயணத்தின்போது, இந்தியா – ஜோர்டான் இடையிலான உறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து அந்நாட்டு மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் ஜோர்டான் வாழ் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், பிரதமர் மோடி எத்தியோப்பியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசிக்க உள்ளார். அதன் பிறகு, வரும் 17ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை, ஓமன் நாட்டிற்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக செல்கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 15, 2025 12:35 PM IST



.

Previous Post

Lieutenant Samuel Kamalesan Indian Army-லிருந்து நீக்கப்பட்டது ஏன்? | Vande Mataram| Imperfect Show

Next Post

BJP: பாஜகவின் தேசிய செயல் தலைவராக தேர்வான நிதின் நபின்| Nitin Nabin elected as the BJP’s National General Secretary

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
BJP: பாஜகவின் தேசிய செயல் தலைவராக தேர்வான நிதின் நபின்| Nitin Nabin elected as the BJP’s National General Secretary

BJP: பாஜகவின் தேசிய செயல் தலைவராக தேர்வான நிதின் நபின்| Nitin Nabin elected as the BJP’s National General Secretary

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In