Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டிச. 20-க்குள் கேரளா ஐகோர்ட்டில் பணியில் சேர வேண்டும் : நீதிபதி நிஷா பானுவுக்கு உத்தரவு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 14, 2025
in அரசியல் செய்திகள்
0
டிச. 20-க்குள் கேரளா ஐகோர்ட்டில் பணியில் சேர வேண்டும் : நீதிபதி நிஷா பானுவுக்கு உத்தரவு | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:December 13, 2025 9:51 AM IST

நீதிபதி நிஷா பானு, சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு, டிசம்பர் 20க்குள் கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியில் சேர குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி நிஷா பானு
நீதிபதி நிஷா பானு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக விடுப்பில் இருக்கும் நீதிபதி நிஷா பானு வரும் டிசம்பர் 20-ம் தேதிக்குள் கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியில் சேர குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நிஷா பானு, பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் பணியிட மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 13-ம் தேதி கேரள உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி நிஷா பானு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தில் இது வரை நிஷா பானு பதவி ஏற்காமல் கடந்த அக்டோபர் 14-ம் தேதியில் இருந்து நீதித்துறை சார்ந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் விடுப்பில் இருந்து வருகிறார்.

டிசம்பர் 20-ம் தேதிக்குள் கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியில் சேர நீதிபதி நிஷா பானுவுக்கு உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

December 13, 2025 9:51 AM IST



.

Previous Post

Vote chori: மாபெரும் போராட்டத்துக்கு தயாராகும் ராம் லீலா மைதானம்; காங்கிரஸ் திட்டம் என்ன?

Next Post

“மாணவிகளும் மது அருந்தும் சர்ச்சைக் காணொளிகள்” – அன்புமணி ராமதாஸ் ஆதங்கம் | “Controversial videos of female students drinking alcohol” – Anbumani expresses his concern.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராமதாஸ் உடல்நலத்துடன் நல்லா இருக்காரு; தனது தந்தை குறித்து அன்புமணி | Anbumani says his father ramadoss is in good health

``மாணவிகளும் மது அருந்தும் சர்ச்சைக் காணொளிகள்" - அன்புமணி ராமதாஸ் ஆதங்கம் | "Controversial videos of female students drinking alcohol" - Anbumani expresses his concern.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In