Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வறுத்த கடலை, பட்டாணியில் தடைசெய்யப்பட்ட நிறமிகளா? FSSAI போட்ட அதிரடி உத்தரவு! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 11, 2025
in அரசியல் செய்திகள்
0
வறுத்த கடலை, பட்டாணியில் தடைசெய்யப்பட்ட நிறமிகளா? FSSAI போட்ட அதிரடி உத்தரவு! | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:December 10, 2025 4:12 PM IST

வறுத்த கடலை, பட்டாணி உள்ளிட்டவற்றில் கலக்கப்படும் சேர்மானங்களின் மாதிரிகளை எடுத்து உரிய சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது

News18
News18

வறுத்த கடலை மற்றும் பட்டாணி உள்ளிட்டவற்றில் தடைசெய்யப்பட்ட நிறமி பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வுகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உணவகங்கள், சாலையோரக் கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்கப்படும் வறுத்த கடலை மற்றும் பட்டாணி உள்ளிட்டவற்றில் செயற்கை நிறமிகள் அதிக அளவில் சேர்க்கப்படுவதாக அண்மையில் புகார்கள் எழுந்தன. குறிப்பாக மஞ்சள் நிறத்திற்காக ஆராமைன் என்ற செயற்கை நிறமூட்டி அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வகை நிறமூட்டிகள் தடை செய்யப்பட்டவை எனவும், இவை பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு வித்திடும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தடைசெய்யப்பட்ட நிறமிகள் பயன்பாடு குறித்து அந்தந்த மாநில அமைப்புகள் தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

வறுத்த கடலை, பட்டாணி உள்ளிட்டவற்றில் கலக்கப்படும் சேர்மானங்களின் மாதிரிகளை எடுத்து உரிய சோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உற்பத்தி நிலையங்கள், சேமிப்புக் கூடங்கள், பதப்படுத்தும் இடங்கள், விநியோகிக்கப்படும் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் இது தொடர்பான முறையான ஆய்வுகளை மேற்கொள்ளவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 10, 2025 4:12 PM IST



.

Previous Post

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

Next Post

அதிமுக: “தேர்தல் நேரத்தில் ஊழல் அமைச்சர்கள் எல்லாம்…" – பொதுக்குழுவில் திமுக-வை தாக்கிய எடப்பாடி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“என்டிஏ கூட்டணி முதல் திருப்பரங்குன்றம் விவகாரம் வரை” – அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் | “From NDA alliance to Thiruparankundram issue” – AIADMK General Committee Resolutions

அதிமுக: ``தேர்தல் நேரத்தில் ஊழல் அமைச்சர்கள் எல்லாம்..." - பொதுக்குழுவில் திமுக-வை தாக்கிய எடப்பாடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In