Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெங்கு பாதிப்பு: கடந்த ஆண்டைவிட அதிகமா குறைவா? மத்திய அரசு கொடுத்த பதில்! | தமிழ்நாடு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 6, 2025
in அரசியல் செய்திகள்
0
டெங்கு பாதிப்பு: கடந்த ஆண்டைவிட அதிகமா குறைவா? மத்திய அரசு கொடுத்த பதில்! | தமிழ்நாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:December 06, 2025 12:22 PM IST

டெங்கு பாதிப்பால் தற்போது அதிகரித்து வரும் மாவட்டங்களில் மருத்துவ முகாம் கூடுதலாக நடத்த தமிழக பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

Dengue
Dengue

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கடலூர் எம்.பி. விஷ்ணுபிரசாத், நடந்து வரும் மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் டெங்கு பாதிப்பு தொடர்பான கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுபிரியா பட்டேல், எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் இணை அமைச்சர், “கடந்த வருடம் (2024-ம் ஆண்டு) ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் காலகட்டங்களில் மொத்தம் 1 லட்சத்து 61 ஆயிரத்து 885 என்று டெங்கு பாதிப்பு இருந்தது. தற்போது இதே காலகட்டத்தில் 75,534 என்று இந்த பாதிப்பு குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் இந்த காலகட்டத்தில் குறைந்துள்ளது” என்றுள்ளார்.

முன்னதாக கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் சென்னை, கோவை, தஞ்சாவூர், கடலூர், மதுரை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. 

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :

December 06, 2025 11:48 AM IST



.

Previous Post

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு FIFA அமைப்பு அமைதி பரிசை வழங்கியது | FIFA Presents Peace Award to US President Donald Trump

Next Post

“தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும்”- நயினார் நாகேந்திரன்| Nainar Nagendran on NDA ruling in india

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவில் நயினார் நாகேந்திரன் பேச்சு | – thanjavur rajaraja chozhan satha vizha nainar nagendran speech

"தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும்"- நயினார் நாகேந்திரன்| Nainar Nagendran on NDA ruling in india

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In