Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டி.கே.சிவக்குமார் எப்போது முதலமைச்சர் ஆவார்? – சித்தாராமையா பேட்டி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 2, 2025
in அரசியல் செய்திகள்
0
டி.கே.சிவக்குமார் எப்போது முதலமைச்சர் ஆவார்? – சித்தாராமையா பேட்டி | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:December 02, 2025 2:56 PM IST

DK Shivakumar | சிவக்குமார் எப்போது முதலமைச்சர் ஆவார் என்ற கேள்விக்கு கட்சி மேலிடம் முடிவு செய்யும் என சித்தராமையா பதிலளித்தார்.

சித்தாராமையாவுடன் டிகே சிவக்குமார்
சித்தாராமையாவுடன் டிகே சிவக்குமார்

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸின் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காணும் முயற்சியாக, முதலமைச்சர் சித்தாராமையாவும் துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாரும் 2 ஆவது முறையாக ஒன்றாக காலை உணவருந்தினர்.

கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, முதலமைச்சர் பதவிக்குச் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதன்படி முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், மீதமுள்ள காலம் சிவக்குமாரும் ஆட்சி செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் கடந்த 20ம் தேதியுடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்றுவதில் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

கர்நாடகா முதலமைச்சர் பதவியை டிகே சிவக்குமாரிடம் வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்ட நிலையில், பிரச்னையை பேசி தீர்க்க காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தி வந்தது. அதன் ஒருபகுதியாக கடந்த 29 ஆம் தேதி சித்தராமையா வீட்டிற்கு சென்று டிகே சிவக்குமார் காலை உணவருந்தினார்.

இந்த நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள டிகே சிவக்குமார் வீட்டில் 2ஆவது சந்திப்பு நடைபெற்றது. தனது வீட்டிற்கு வந்த சித்தராமையாவை வாசலுக்கே சென்று டிகே சிவக்குமாரும் அவரது சகோதரர் டிகே சுரேசும் வரவேற்றனர். பின்னர், அவர்கள் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர்.

#WATCH | Bengaluru | Karnataka CM Siddaramaiah says, “There are no differences. DK Shivakumar and I are united. We are running the government. In the future also, we will run the government unitedly…” pic.twitter.com/uM4cjTNDL7


— ANI (@ANI) December 2, 2025

இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில், தங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்று கூறினர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 02, 2025 2:52 PM IST



.

Previous Post

Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்

Next Post

Ramadoss: ‘தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..’ – பதற்றத்தில் தொண்டர்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Ramadoss: ‘தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..’ – பதற்றத்தில் தொண்டர்கள்

Ramadoss: 'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In