Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாளை தொடங்கிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்… S.I.R., டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 30, 2025
in அரசியல் செய்திகள்
0
நாளை தொடங்கிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்… S.I.R., டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 30, 2025 9:27 PM IST

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் S.I.R., டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எழுப்ப உள்ளன.

பாராளுமன்ற கூட்டத்தொடர்
பாராளுமன்ற கூட்டத்தொடர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து விதிமுறைகளுக்குட்பட்டு பேசினால் உரிய தீர்வு காணப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்கி, வரும் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை சுமூகமாக நடத்துவது தொடர்பாக தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கௌரவ் கோகோய், திமுக சார்பில் டிஆர் பாலு, திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பித்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கடந்த கூட்டத்தை போல போராட்டம் நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை கேட்டு கொண்டதாக கூறினார்.

S.I.R. விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக சார்பில் எழுப்பப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

அதேசமயம், எஸ்ஐஆர், டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தெரிவித்துள்ளன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

November 30, 2025 9:27 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நாளை தொடங்கிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்… S.I.R., டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்



.

Previous Post

கோவை: திருமணம் தாண்டிய உறவால் மனைவியை கொன்று செல்பி எடுத்த கணவர் Coimbatore man murder his wife and took selfie

Next Post

“இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல…” – அமைச்சர் ஜெய்சங்கர் | “This is an uncertain world. This is not just a word…” – Minister Jaishankar |

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல…” – அமைச்சர் ஜெய்சங்கர் | “This is an uncertain world. This is not just a word…” – Minister Jaishankar |

``இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல..." - அமைச்சர் ஜெய்சங்கர் | ``This is an uncertain world. This is not just a word..." - Minister Jaishankar |

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In