Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘சொன்ன வார்த்தை என்ன ஆனது?’ – சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வெடிக்கும் மோதலுக்கு காரணம் என்ன?|Karnataka CM Row Intensifies as 2.5-Year Promise Sparks Clash

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 29, 2025
in அரசியல் செய்திகள்
0
‘சொன்ன வார்த்தை என்ன ஆனது?’ – சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வெடிக்கும் மோதலுக்கு காரணம் என்ன?|Karnataka CM Row Intensifies as 2.5-Year Promise Sparks Clash
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டி.கே.சிவக்குமார் பேசியது என்ன?

நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டி.கே.சிவக்குமார் , “வார்த்தையின் சக்தி தான் உலகத்தின் சக்தி என்று கூறுவார்கள். சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது தான் உலகின் மிகப்பெரிய சக்தி ஆகும்” என்று பேசியிருந்தார்.

சித்தராமையா

சித்தராமையா

இதற்கு பதிலடி தரும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா, “உலகத்தை மக்களுக்காக மேம்படுத்தாது என்றால் வார்த்தை ஒரு சக்தி இல்லை.

கர்நாடகா மக்கள் தந்திருக்கும் தீர்ப்பு நொடிக்கானது அல்ல… அது ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் பொறுப்பிற்கானது. நான் உள்பட அனைத்து காங்கிரஸாரும் மக்களுக்காக இரக்கம், நிலைத்தன்மை மற்றும் தைரியத்துடன் பணிபுரிந்து வருகிறோம்.

கர்நாடகாவிற்கான எங்களது வார்த்தை முழக்கம் அல்ல… அது எங்களுக்கு உலகம்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த “வார்த்தை’ போரை காங்கிரஸ் மேலிடம் எப்படி சரிசெய்ய போகிறதோ?



.

Previous Post

Labour Laws: தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! | Decode

Next Post

Nepal: ரூ.100 தாளில் சர்ச்சைக்குரிய வரைபடம் – இந்திய பகுதிகளை உரிமைகோருகிறதா நேபாளம்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Nepal: ரூ.100 தாளில் சர்ச்சைக்குரிய வரைபடம் – இந்திய பகுதிகளை உரிமைகோருகிறதா நேபாளம்?

Nepal: ரூ.100 தாளில் சர்ச்சைக்குரிய வரைபடம் - இந்திய பகுதிகளை உரிமைகோருகிறதா நேபாளம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In