Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘வாக்காளர் பட்டியல் திருத்தத்தை பாஜக கூட்டணியில இருந்தப்போ திமுகவும் ஸ்டாலினும் எதிர்க்கலயே?’- அதிமுக ஜெயக்குமார் விமர்சனம்! |Why DMK, Stalin Stayed Silent on Voter List Revision During BJP Alliance – Jayakumar

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 20, 2025
in அரசியல் செய்திகள்
0
‘வாக்காளர் பட்டியல் திருத்தத்தை பாஜக கூட்டணியில இருந்தப்போ திமுகவும் ஸ்டாலினும் எதிர்க்கலயே?’- அதிமுக ஜெயக்குமார் விமர்சனம்! |Why DMK, Stalin Stayed Silent on Voter List Revision During BJP Alliance – Jayakumar
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அப்போதெல்லாம் ஸ்டாலின் அமைதியாகத்தான் இருந்தார். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த தீவிர திருத்தத்தை செய்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதை செய்ய தவறிவிட்டது. அதிமுக சார்பில் நாங்களும் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து ஓய்ந்துவிட்டோம். இறந்தவர்கள், விலாசம் மாறியவர்களின் பட்டியலை திமுக வைத்திருக்கிறது.

அதிமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக ஆர்ப்பாட்டம்

ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு இறந்தவர்கள்தான் கைகொடுக்கின்றனர். திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதில் மேதமை வாய்ந்தவர்கள். அதனால்தான் அவர்களுக்கு SIR என்றால் கசக்கிறது. ஒரு பக்கம் SIR யை எதிர்ப்பது போல எதிர்த்துக் கொண்டு, இன்னொரு பக்கம் B.L.O க்களுடன் கட்சி ஆட்களை அனுப்பி வைக்கிறார் ஸ்டாலின்.

திருத்தத்தை எதிர்க்கும் நீங்கள் அதை புறக்கணிக்க வேண்டியதுதானே. சென்னை மாநகராட்சி ஆணையர் திமுக மாவட்டச் செயலாளரை போல செயல்படுகிறார். அலைபேசியில் தொடர்புகொண்டால் கூட எடுப்பதில்லை. எழுத படிக்கத் தெரியாதவர்களை B.L.O க்களாக நியமித்து தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைத்து வருகிறார். அதிகாரிகள் நியாயமாக செயல்பட வேண்டும். இல்லையேல் இன்னும் 4 அமாவாசைதான். ஆட்சி மாறியவுடன் உங்களுக்கான தண்டணை கிடைக்கும்.” என்றார்.



.

Previous Post

CM Nitish Kumar | பிகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாக பதவியேற்றார் | இந்தியா

Next Post

“மெட்ரோ விவகாரத்தில் அரசியல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” மத்திய அமைச்சர் மனோகர் லால் குற்றச்சாட்டு | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“மெட்ரோ விவகாரத்தில் அரசியல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” மத்திய அமைச்சர் மனோகர் லால் குற்றச்சாட்டு | இந்தியா

"மெட்ரோ விவகாரத்தில் அரசியல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" மத்திய அமைச்சர் மனோகர் லால் குற்றச்சாட்டு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In