Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

26 தாக்குதல்களில் தொடர்புடைய மாவோயிஸ்ட் தளபதி ஹிட்டமா ஆந்திராவில் சுட்டுக் கொலை | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 19, 2025
in அரசியல் செய்திகள்
0
26 தாக்குதல்களில் தொடர்புடைய மாவோயிஸ்ட் தளபதி ஹிட்டமா ஆந்திராவில் சுட்டுக் கொலை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 18, 2025 2:12 PM IST

ஆந்திரா மாரேடுமில்லி பகுதியில் துப்பாக்கிச் சண்டையில் மத்வி ஹிட்மா மற்றும் 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

நக்ச்லைட்டுகள் சுட்டுக்கொலை
நக்ச்லைட்டுகள் சுட்டுக்கொலை

ஆந்திராவில் காவல்துறைக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், முக்கிய நக்சலைட் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா எல்லையோரம் கடந்த சில வாரங்களாக நக்சைலட்டுகள் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலையடுத்து, ஆந்திர காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மாரேடுமில்லி மண்டல் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இதில், நக்சலைட் தலைவர் மத்வி ஹிட்மா, அவரது மனைவி உள்பட 6 நக்சலைட்டுகள் என்கவுன்டர் செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு AK 47, ஒரு ரிவால்வர், ஒரு பிஸ்டல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட் தலைவர் மத்வி ஹிட்மா, 2010 ஆம் ஆண்டு தண்டேவாடாவில் 76 CRPF வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 27 பேர் கொல்லப்பட்ட 2013 ஜிராம் காடி படுகொலை, சிறப்பு படை வீரர்கள் 22 பேரை பலி கொண்ட 2021 சுக்மா-பிஜாப்பூர் தாக்குதல் உள்பட 26 தாக்குதல்களை ஹிட்மா முன்னின்று நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஹிட்மா குறித்த தகவல் தருவோருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 18, 2025 2:12 PM IST



.

Previous Post

SIR: தொடரும் BLOகளின் தற்கொலை: தீர்வைத் தேடும் அதிகாரிகள்; கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்! | SIR: Continuing suicides of BLOs: Officials looking for a solution! – Election Commission indifferent!

Next Post

“அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்புகின்றன” – பிரேமலதா விஜயகாந்த் | “All parties want to form an alliance with DMDK” – Premalatha Vijayakanth

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்புகின்றன” – பிரேமலதா விஜயகாந்த் | “All parties want to form an alliance with DMDK” – Premalatha Vijayakanth

"அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்புகின்றன" - பிரேமலதா விஜயகாந்த் | "All parties want to form an alliance with DMDK" - Premalatha Vijayakanth

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In