Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தைவானையொட்டி, ஜப்பான் – சீனா இடையே வெடித்துள்ள மோதல்? என்ன நடக்கிறது?|Japan PM Warns Troop Deployment Near Taiwan Would Be Seen as Threat; Tensions Rise with China

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2025
in அரசியல் செய்திகள்
0
தைவானையொட்டி, ஜப்பான் – சீனா இடையே வெடித்துள்ள மோதல்? என்ன நடக்கிறது?|Japan PM Warns Troop Deployment Near Taiwan Would Be Seen as Threat; Tensions Rise with China
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“தைவானில் எந்தச் சூழல் ஏற்பட்டால், அது ஜப்பானுக்கான ‘அச்சுறுத்தலாக’ பார்க்கப்படும்?’

‘தைவான் அருகே போர்கப்பல்கள், படைகள் என எது நிறுத்தப்பட்டாலும், அது ஜப்பானுக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்’.

இது கடந்த 7-ம் தேதி, ஜப்பான் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் சானே தகாச்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும்.

இந்த உரையாடல் தான் தற்போது ஜப்பான், சீனா இடையே பிரச்னை ஏற்படுத்தியுள்ளது.

சானே தகாச்சி

சானே தகாச்சி

2015-ம் ஆண்டு ஜப்பான் பாதுகாப்பு சட்டத்தின் படி, ‘நாட்டிற்கான அச்சுறுத்தல்’ என்று ஏதாவது கருதப்பட்டால், அந்தச் சூழலுக்கு எதிராக ஜப்பான் தன்னுடைய தற்காப்பு படையை களமிறக்கலாம்.

தைவானை சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தச் சூழலில், ஜப்பான் பிரதமர் தைவான் குறித்து இப்படி பேசியிருப்பது சீனாவிற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.



.

Previous Post

Nitish Kumar: மிசா கைதி, மோடி எதிர்ப்பு, கூட்டணி தாவல்கள் – பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அரசியல் பயணம்| The Political Story of JD (U) Leader Nitish Kumar

Next Post

லாலு பிரசாத் யாதவின் மகள் அரசியலுக்கு முழுக்கு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
லாலு பிரசாத் யாதவின் மகள் அரசியலுக்கு முழுக்கு

லாலு பிரசாத் யாதவின் மகள் அரசியலுக்கு முழுக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In