Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் | Jubilee Hills Assembly Constituency By-Election Results, Telangana State

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2025
in அரசியல் செய்திகள்
0
தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் | Jubilee Hills Assembly Constituency By-Election Results, Telangana State
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலுக்காக தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் யாதவை வேட்பாளராக நிறுத்தியது. எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி மகந்தி சுனிதாவை வேட்பாளராக நிறுத்தியது.
கடந்த நவம்பர் 11 ஆம் தேதி ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 48.43 சதவீத வாக்குப்பதிவானது.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் மற்றும் காங்கிரஸ் ஜூபிலி ஹில்ஸ் வேட்பாளார்  நவீன் யாதவ்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் மற்றும் காங்கிரஸ் ஜூபிலி ஹில்ஸ் வேட்பாளார் நவீன் யாதவ்

இந்த ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் 98,988 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி சுனிதா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பாஜக வேட்பாளர் லங்காலா தீபக் ரெட்டி டெபாசிட்டை இழந்தார்.

பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தெலங்கானா இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.



.

Previous Post

Bihar | நிதிஷ் இல்லாமலே ஆட்சிக் கட்டிலில் பாஜக – அஸ்திரத்தை கையில் எடுக்குமா?… அடுத்து என்ன? | இந்தியா

Next Post

காட்டிக்கொடுத்த மொழி: அமெரிக்க குடியுரிமை பெற 9 வயது இளையவரை திருமணம்செய்த 73 வயது குஜராத் மூதாட்டி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காட்டிக்கொடுத்த மொழி:
அமெரிக்க குடியுரிமை பெற 9 வயது இளையவரை திருமணம்செய்த 73 வயது குஜராத் மூதாட்டி

காட்டிக்கொடுத்த மொழி: அமெரிக்க குடியுரிமை பெற 9 வயது இளையவரை திருமணம்செய்த 73 வயது குஜராத் மூதாட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In