Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராகுல் காந்தியுடன் விமான நிலையத்தில் இருக்கும் இளம் பெண் யார்? இணையத்தில் வைரலாகும் வீடியோவும் உண்மையும் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2025
in அரசியல் செய்திகள்
0
ராகுல் காந்தியுடன் விமான நிலையத்தில் இருக்கும் இளம் பெண் யார்? இணையத்தில் வைரலாகும் வீடியோவும் உண்மையும் | இந்தியா
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 13, 2025 10:08 PM IST

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இளம் பெண் ஒருவருடன் விமான நிலையத்தில் நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த இளம் பெண் யார் தெரியுமா?

News18
News18

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இளம் பெண் ஒருவருடன் ஒரு விமான நிலையத்தில் சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அந்த வீடியோவை பதிவு செய்து பலரும் பல விதமான கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர்.

குறிப்பாக, பாஜக நிர்வாகி ராதிகா கெரா, “ராகுல் காந்தி மஸ்கட் சென்றதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் லண்டனில் முடிந்துள்ளது. சில வாரங்களுக்கு ஒருமுறை ராகுல் காணாமல் போகிறார். வெளிநாட்டுப் பயணங்களும்  மர்மமும் நிறைந்திருக்கின்றன. இந்த ரகசியப் பயணங்களில் என்ன இருக்கிறது? 5 நாட்களுக்கு முன்பு லண்டனில், 2 நாட்களுக்குப் பிறகு, டெல்லி குண்டுவெடிப்பு இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.

सुना था राहुल गांधी Muscat गए

पर पहुँच गए London


हर कुछ हफ़्तों में राहुल बाबा लापता,

न कोई प्रेस रिलीज़, न पार्टी स्टेटमेंट

बस विदेश यात्रा और “रहस्य”

इन “गुप्त यात्रा” में पक क्या रहा है?

5 दिन पहले लंदन,

2 दिन बाद दिल्ली धमाका

ये सिर्फ़ इत्तेफ़ाक़ नहीं, “Pattern” है 👇🏼 pic.twitter.com/2XRtp0rShN

— Radhika Khera (@Radhika_Khera) November 12, 2025

மற்றொரு பாஜக ஆதரவாளர் தனது எக்ஸ் பக்கத்தில், “56 வயதான ராகுல் காந்தி வெளிநாட்டில் ஒரு பெண்ணுடன் இருக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார். இதேபோல், பலரும் ராகுல் காந்தியுடன் இருக்கும் அந்தப் பெண் யார்? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

कांग्रेस के 56 साल के झंडनायक किसी 9जवान महिला के साथ देखे गये है विदेश में pic.twitter.com/uktGXLtBle


— Arun Yadav (@ArunKoslii) November 12, 2025

உண்மையில் அந்தப் பெண் யார்?

முதலில் இணையத்தில் வைரலாகி வரும் அந்தக் காணொளி, டெல்லி சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்தது கிடையாது. அந்தக் காணொளி, கடந்த செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி லண்டன் சென்றபோது லண்டன் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது.

அடுத்தது, அந்தக் காணொளியில் ராகுல் காந்தியுடன் இருக்கும் இளம் பெண் அவரது சகோதரியான பிரியங்கா காந்தியின் மகள் மிரயா வதேரா. இவர், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலேயே, அவரது தாய் பிரியங்கா காந்தியுடன் பங்கேற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 13, 2025 10:08 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ராகுல் காந்தியுடன் விமான நிலையத்தில் இருக்கும் இளம் பெண் யார்? இணையத்தில் வைரலாகும் வீடியோவும் உண்மையும்



.

Previous Post

SETC-ல் luxury bus VOLVO 9600 vlog ? | இந்த bus-ல் இவ்வளவு features-ஆ? ? | Full details

Next Post

ராமதாஸுடன் EPS, அன்புமணியுடன் BJP, புது டீல், இடையில் Stalin! | Elangovan Explains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராமதாஸுடன் EPS, அன்புமணியுடன் BJP, புது டீல், இடையில் Stalin! | Elangovan Explains

ராமதாஸுடன் EPS, அன்புமணியுடன் BJP, புது டீல், இடையில் Stalin! | Elangovan Explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In