Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிவகாசி: மேம்பாலத்தை திறந்து வைத்து, தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்டப்படும்; முதல்வர் அறிவிப்பு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 11, 2025
in அரசியல் செய்திகள்
0
சிவகாசி: மேம்பாலத்தை திறந்து வைத்து, தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்டப்படும்; முதல்வர் அறிவிப்பு.
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விருதுநகர் மாவட்டம், சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது சிவகாசி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது. ரயில்வே மேம்பாலம் இல்லாமல் பள்ளி கல்லூரி, மாணவ மாணவியர் மற்றும் பட்டாசு, அச்சக தொழிலாளர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு 2024, ஜூலை மாதம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு தற்போது 100 சதவீதம் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. 700 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ரயில்வே மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் இந்த மேமாலத்திற்கு சுதந்திரப் போராட்ட தியாகியும், மொழிப் போராட்ட வீரருமான சங்கரலிங்கனார் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.



.

Previous Post

Delhi Bomb Blast | பெண் மருத்துவர் ஷாஹீன் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை | இந்தியா

Next Post

அதிகரிக்கும் இந்தியா – அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? – அது நல்லதா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிகரிக்கும் இந்தியா – அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? – அது நல்லதா?

அதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In