Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2025
in அரசியல் செய்திகள்
0
பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2025 பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட (121 தொகுதிகள்) வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (122 தொகுதிகள்) நவம்பர் 11-ஆம் தேதியில் நாளை நடைபெறவிருக்கிறது. NDA (பாஜக, JD(U), HAMS, LJP) மற்றும் மகாகத்பந்தன் (காங்கிரஸ், RJD, இடதுசாரி கட்சிகள் மற்றும் VIP) என இரு கூட்டணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஹெலிகாப்டர்களில் பிரசாரம்
பீகார் தேர்தல் 2025
பீகார்: “பிரதமரின் தாய் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்” – பாஜக பகிரும் வீடியோவின் பின்னணி என்ன?

இதற்கிடையில் அரசியல் தலைவர்கள் இந்த பீகார் தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த தேர்தலைவிடவும் அதிகமான செலவுகளைச் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, இந்தத் தேர்தல் பிரசாரத்திற்காக அரசியல் கட்சிகள் அதிகமான ஹெலிகாப்டர் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர். 2020-ம் ஆண்டு நடந்த பீகார் தேர்தலோடு ஒப்பிடும் போது, இந்த ஆண்டில் 1.5 மடங்கு அதிகமான செலவுகள் செய்யப்பட்டிருக்கிறது.

These are the helicopters lined up for Bihar elections at Patna airport. If anybody says india is a poor country,well he needs a reboot. pic.twitter.com/TnmKbSLJ7C

— Lt Col Sushil Singh Sheoran, Veteran (@SushilS27538625) November 5, 2025

“ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகி எப்படி வந்தார்?” – ராகுல் காந்தி கேள்வி

இரண்டு கூட்டணி கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 25 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தியுள்ளனர். தோராயமாக ஒரு ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 லட்சம் – ரூ 4 லட்சம் வரை செலவாகிறதாம். இதில் 12 தனி விமானங்களும் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

NDA கூட்டணி ரூ.30 கோடி (1200 மணிநேரம்), மகாகத்பந்தன் கூட்டணி 10 கோடி (400 மணிநேரம்) என மொத்தம் ரூ 40 கோடி வரை ஹெலிகாப்டர் பயணங்களுக்காக மட்டும் செலவழித்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

கடந்த பீகார் தேர்தலில் ரூ.26 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு பாஜக – காங்கிரஸ் இடையேயான போட்டி தீவிரமடைதிருப்பதால் கோடிகளில் கொட்டி ஹெலிகாப்டரில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.





.

Previous Post

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு : அமலாக்கத் துறை மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | இந்தியா

Next Post

Delhi Red Fort Blast Live updates | டெல்லி கார் குண்டுவெடிப்பில் நடந்தது என்ன? காவல்துறையினர் விளக்கம் | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Delhi Red Fort Blast Live updates | டெல்லி கார் குண்டுவெடிப்பில் நடந்தது என்ன? காவல்துறையினர் விளக்கம் | இந்தியா

Delhi Red Fort Blast Live updates | டெல்லி கார் குண்டுவெடிப்பில் நடந்தது என்ன? காவல்துறையினர் விளக்கம் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In