Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Admk: “திமுகவில் உள்ள 16 அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து போனவர்கள்தானே..” – ஆர்.பி.உதயகுமார்/RB Udhayakumar controversy speech

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2025
in அரசியல் செய்திகள்
0
Admk: “திமுகவில் உள்ள 16 அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து போனவர்கள்தானே..” – ஆர்.பி.உதயகுமார்/RB Udhayakumar controversy speech
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதனால் தேர்தலை நேரடியாகச் சந்திக்க முடியாது என்பதற்காக தற்போது எஸ்ஐஆர்-ஐ எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார். வரும் 11 ஆம் தேதி திமுக போராட்டம் நடத்துகிறது, இன்னொரு பக்கம் மாவட்டச் செயலாளர்கள் எல்லோரும் வாக்குசாவடியில் நிற்கின்றனர்.

வலிமையோடு, எளிமையாக வெற்றிகரமாக இரட்டை இலையின் ஆட்சி மலரப்போகிறது. அதே நேரம், அதிமுக பிரிந்து கிடக்கிறது, அவர் போய்விட்டார், இவர் போய்விட்டார் எனப் புரளி கிளப்பி விடப்படுகிறது.

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

எவர் போனால் என்ன? இரட்டை இலை இருக்கும் வரை, உண்மைத் தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுக ஆட்சி மலரும், 1972 முதல் சேர்ந்தவர்களா அதிமுகவில் இருக்கிறார்கள்? திமுகவில் இருக்கும் 16 அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து போனவர்கள்தானே, அதிமுக சோர்ந்து போனதா? திமுகவை எதிர்ப்பதுதான் அதிமுகவின் லட்சியம்.

கே.கே.எஸ்.ஆர், எ.வ.வேலு, செந்தல் பாலாஜி என யார் போனாலும் பின்வாங்கியுள்ளதாக அதிமுக? அதிமுகவிலிருந்து திமுகவிற்கு யார் போனாலும் தோற்றுவிடவில்லை.

அதனால்தான் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்கிற மாய தோற்றத்தை உருவாக்கி செய்திகளைப் பரப்புகிறார்கள். இனி 5 ஆயிரம் கொடுப்போம் என திமுகவினர் ஒரு புரளியைக் கிளப்புவார்கள், 50 ஆயிரம் கொடுத்தாலும் இரட்டை இலைதான் மலரும்.

எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. மீதியுள்ள 2 தொகுதிகளை வெல்ல எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துக் கொடுப்பார், அதன் மூலம் வெற்றி பெறுவோம்.

திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என்று ஸ்டாலின் பரிதாபமாகப் பேசுகிறார், ஒப்பாரி வைக்கிறார், தேர்தல் அறிவிக்கவே இல்லை. அதற்குள் திமுகவின் நிலவரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது” என்றார்.



.

Previous Post

“பிகாரில் ரூ.850 கோடி செலவில் சீதைக்கு கோயில் கட்டப்படும்” – மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு | இந்தியா

Next Post

காவலரின் செல்போனில் இருந்து நீதிபதிக்கு கொலை மிரட்டல்! ரூ. 3,700 கோடி வழக்கில் சிக்கியவர் செய்த பகீர் செயல் | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காவலரின் செல்போனில் இருந்து நீதிபதிக்கு கொலை மிரட்டல்! ரூ. 3,700 கோடி வழக்கில் சிக்கியவர் செய்த பகீர் செயல் | இந்தியா

காவலரின் செல்போனில் இருந்து நீதிபதிக்கு கொலை மிரட்டல்! ரூ. 3,700 கோடி வழக்கில் சிக்கியவர் செய்த பகீர் செயல் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In