Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிமுக: "உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த இயலாது" – என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2025
in அரசியல் செய்திகள்
0
ADMK சூப்பர் சீனியர்; MDR- jAYALALITHA காலத்து ரத்தத்தின் ரத்தம்- யார் இந்த செங்கோட்டையன்?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று (நவ. 9) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது, “எனக்கு சங்கங்களிலிருந்து நிறைய கடிதங்கள் வந்தன. கண்ணீர் சிந்தும் அளவிற்கு அந்தக் கடிதங்கள் இருந்தன.

உங்களுடைய தியாகத்தைப் பற்றி உழைப்பைப் பற்றி நீங்கள் செய்கின்ற சேவையைப் பற்றி யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்று கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த இயலாது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த இயலாது. அப்படி இருந்ததனால்தான் புரட்சித் தலைவரை யாரும் வீழ்த்த முடியவில்லை.

உழைப்பாலும், தியாகத்தாலும் உயர்ந்தவர். கருணை உள்ளம் கொண்டவர். மன்னிக்கும் தன்மை படைத்தவர்.

தொண்டர்களுக்காக முன்னின்று தியாகங்கள் செய்தவர். அதேபோலத்தான் அம்மாவும் (ஜெயலலிதா) செயல்பட்டார்.

இயக்கத்தைக் காப்பதற்கு 1989-ல் தனது நகைகளை வழங்கி இந்த இயக்கத்தை வலிமைப்படுத்தினார். அவர்கள் வழியில்தான் நாங்களும் செயல்படுகிறோம்” என்று பேசியிருக்கிறார்.

“அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது” – செங்கோட்டையன் ஓப்பன் டாக்



.

Previous Post

Bihar | பிகாரில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு சதவீதம்… யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | இந்தியா

Next Post

குருவாயூர் கோயில் தேவஸ்தான மருத்துவமனை கட்டும் பணி.. ரூ. 15 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குருவாயூர் கோயில் தேவஸ்தான மருத்துவமனை கட்டும் பணி.. ரூ. 15 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி | இந்தியா

குருவாயூர் கோயில் தேவஸ்தான மருத்துவமனை கட்டும் பணி.. ரூ. 15 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In