Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விருதுநகர்: ‘பழுதான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை இல்லை’ – நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் | Virudhunagar: ‘No action to repair damaged roads’ – members complain at municipal meeting

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2025
in அரசியல் செய்திகள்
0
விருதுநகர்: ‘பழுதான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை இல்லை’ – நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் | Virudhunagar: ‘No action to repair damaged roads’ – members complain at municipal meeting
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விருதுநகர் நகராட்சியில் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர். மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:

பழைய அருப்புக்கோட்டை சாலை மேம்பாலத்தின் கீழ் அணுகுசாலை கழிவு நீர் செல்வதற்காகத் தோண்டி பல மாதங்கள் ஆகியும் ஏன்? இன்னும் சீரமைக்கவில்லையென உறுப்பினர் ஜெயக்குமார், மிக்கேல்ராஜ், கலையரசன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த தலைவர், “உடனடியாக அங்கு வடிகால் கட்டும் பணி துவக்கப்படும்” என்றார்.

விருதுநகர் நகராட்சி கூட்டம்

விருதுநகர் நகராட்சி கூட்டம்

குடியிருப்புப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பலமுறை தெரிவித்தும் சீரமைக்கும் பணி நடைபெறவில்லையென உறுப்பினர்கள் சரவணன், வெங்கடேஷ், முத்துலட்சுமி ஆகியோர் புகார் தெரிவித்தனர்.

“சேதமான சாலைகளை ஆணையாளருடன் நேரில் வந்து ஆய்வு செய்து பராமரிப்புப் பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கூட்டரங்க அறையில் ஒலிபெருக்கி வசதி இல்லை. மேற்கூரை சேதமடைந்து உள்ளது. உடனே சீரமைக்க வேண்டுமென முத்துராமன் கோரிக்கை விடுத்தார்.

பாலகுருகுலம் பகுதியில் சாலை அமைக்க வேண்டுமெனப் பலமுறை தெரிவித்தும் ஏன்? நடவடிக்கை இல்லையென உமாராணி கேள்வி எழுப்பினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைவர் பதில் கூறினார்.



.

Previous Post

அரசு பள்ளி மாணவர்களுக்கு பேப்பரில் மதிய உணவு.. மத்திய பிரதேசத்தில் நடந்த அவலம்! | இந்தியா

Next Post

SIR-க்கு எதிரான திமுக வழக்கு : உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சாசன அமைப்பு” – வாக்காளர் சிறப்பு திருத்தம் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

SIR-க்கு எதிரான திமுக வழக்கு : உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In