Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பேசத்தான் பாஜக என்னை அழைத்தது”- செங்கோட்டையன்| admk ex mla sengottaiyan on edappadi palanisamy

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2025
in அரசியல் செய்திகள்
0
ADMK சூப்பர் சீனியர்; MDR- jAYALALITHA காலத்து ரத்தத்தின் ரத்தம்- யார் இந்த செங்கோட்டையன்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த சில நாள்களுக்கு முன்பு செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் , அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்டோரும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் இன்று( நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

“பழனிசாமியின் குடும்பத்தினரே கட்சியை நடத்துகிறார்கள். அதிமுக ஆட்சியை பாதுகாத்த பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி முறியடித்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பேசத்தான் பாஜக என்னை அழைத்தது. ஒருங்கிணைப்பு குறித்து பேசியபோது பழனிசாமி என்ன வார்த்தைகள் கூறினார் என்று எனக்கு தெரியும்.

பாஜகவை விட்டால் நமக்கு வேறு வழி இல்லை. எங்களை விட்டால் பாஜகவிற்கு வேறு வழியில்லை என்று கூறினேன். என்னை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

குடும்பத்தில் சண்டை நடந்தால் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்வது இல்லையா? அதெல்லாம் இயல்புதான்.

கொல்லைப்புறம் வழியாக முதலவரானவர் தான் எடப்பாடி பழனிசாமி. கொடநாடு வழக்கை சிபிஜ விசாரணைக்கு மாற்றக் கோரி இதுவரை ஏன் கோரிக்கை வைக்கவில்லை.

கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் நான் எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறுவது வேதனை அளிக்கிறது.



.

Previous Post

“ரூபாய் நோட்டு திருடுபவர்கள்; ஓட்டு திருட்டு பற்றிப் பேசுவார்களா?” – ஏக்நாத் ஷிண்டே | இந்தியா

Next Post

பிகார் தேர்தலில் அம்பலமான வாக்கு மோசடி? பாஜகவினர் இரண்டு ஓட்டு போட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிகார் தேர்தலில் அம்பலமான வாக்கு மோசடி? பாஜகவினர் இரண்டு ஓட்டு போட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு | இந்தியா

பிகார் தேர்தலில் அம்பலமான வாக்கு மோசடி? பாஜகவினர் இரண்டு ஓட்டு போட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In