Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரளா தேர்தலில் போட்டியிடும் திமுக, விசிக… சூடுபிடிக்கும் அரசியல் களம்? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2025
in அரசியல் செய்திகள்
0
கேரளா தேர்தலில் போட்டியிடும் திமுக, விசிக… சூடுபிடிக்கும் அரசியல் களம்? | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 07, 2025 10:16 PM IST

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுக, விசிக போட்டியிட திட்டமிட்டுள்ளன.

News18
News18

கேரளாவின் இடுக்கி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக, விசிக ஆகியவை திட்டமிட்டுள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் அடுத்த மாதம் 8ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோழா, பீர்மேடு ஆகிய வட்டங்களில் அதிகளவில் தமிழர்கள் தோட்டப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்தப் பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக திமுக இடுக்கி மாவட்டச் செயலாளர் கே.கே. ஜனார்தனன் தெரிவித்துள்ளார். அதேபோல், இடுக்கி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் மும்முரம் காட்டி வருகிறது.

வண்டிப்பெரியார், பீர்மேடு, எலப்பரா, குமுளி ஆகிய தமிழக மக்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாயத்துகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக விசிக கேரள மாநில செய்தித் தொடர்பாளர் ரிஸ்வன் கோயா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த  உள்ளாட்சித் தேர்தலில் மெமலா வார்டில் அதிமுக வேட்பாளர் பிரவீனா வெற்றி பெற்றார். இருப்பினும், அதன் பின் அதிமுக சார்பில் கேரள தேர்தல்களில் யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 07, 2025 10:16 PM IST



.

Previous Post

EPS-க்கு எதிராக திரளும் முன்னாள் அமைச்சர்கள் | Pugazhenthi Interview | ADMK

Next Post

அதிமுக : “எனக்கும் மன வருத்தம் உண்டு என ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்..!”/Sellur raju controversy politics

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் – செல்லூர் ராஜூ | The people of Delta district will give a befitting reply to DMK – Sellur Raju

அதிமுக : “எனக்கும் மன வருத்தம் உண்டு என ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்..!”/Sellur raju controversy politics

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In