Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முன்னாள் எம்பி சத்தியபாமா உள்பட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் ; எடப்பாடி பழனிசாமி அதிரடி | 12 Sengottaiyan supporters, including former MP Sathiyabhama, expelled from AIADMK

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2025
in அரசியல் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. இதையடுத்து, `எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்’ என செங்கோட்டையன் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

ஓபிஎஸ் - செங்கோட்டையன் - டிடிவி

ஓபிஎஸ் – செங்கோட்டையன் – டிடிவி

கடந்த 30-ஆம் தேதி பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்திக்கு சென்ற செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் ஒரே காரில் சென்றதையும், டிடிவி தினகரனுடன் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்ததையும் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி, மூவரும் துரோகிகள் என்றும் பேசி வைத்துக் கொண்டு ஒன்றாக தேவர் ஜெயந்திக்கு வந்துள்ளார்கள் என்றும் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எந்த தயக்கமும் இல்லை என கூறியிருந்தார். சொன்னபடியே செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.



.

Previous Post

புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு: கூட்டணி நிலைப்பாடு குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி விளக்கம் | Puthiya Tamil Nadu Party’s 7th State Convention: Dr. Krishnasamy explains the alliance’s stance

Next Post

“மார்பில் புல்டோசரை ஏற்றுவோம்!” – பீகார் துணை முதல்வர் பகிரங்கமாக மிரட்டல் | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“மார்பில் புல்டோசரை ஏற்றுவோம்!” – பீகார் துணை முதல்வர் பகிரங்கமாக மிரட்டல் | இந்தியா

"மார்பில் புல்டோசரை ஏற்றுவோம்!" - பீகார் துணை முதல்வர் பகிரங்கமாக மிரட்டல் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In