Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பீகார் தேர்தல்: நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்? | Bihar Elections: Who are the star candidates?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 6, 2025
in அரசியல் செய்திகள்
0
பீகார் தேர்தல்: நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்? | Bihar Elections: Who are the star candidates?
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படிடையில் முதற்கட்ட வாக்குபதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

121 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலில், 121 பெண் வேட்பாளர்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

வைஷாலி, பச்வாரா, ராஜபக்கர், பிஹார் ஷரிப் மற்றும் பெல்தெளர் ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஐ கட்சிகளின் வேட்பாளர்கள் களம்காண்கின்றனர்.

பிரதமர் மோடி - நிதிஷ் குமார் - பீகார்

பிரதமர் மோடி – நிதிஷ் குமார் – பீகார்

இதுதவிர 73 தொகுதிகளில் ஆர்.ஜே.டி. வேட்பாளர்களும், 24 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், CPIML வேட்பாளர்கள் 14 இடங்களிலும், சிபிஐ வேட்பாளர்கள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.

என்.டி.ஏ. கூட்டணியில், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 57 இடங்களிலும், பாஜக 48 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி14 இடங்களிலும் களம் காண்கின்றன.

முசாபர்பூர் மற்றும் குர்ஹானி தொகுதிகளில் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். போரே, பர்பட்டா, அலாவுலி தொகுதிகளில் தலா 5 பேர் மட்டுமே களமிறங்குகின்றனர்.



.

Previous Post

டிசிஎஸ், அமேசானை தொடர்ந்து பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல மென்பொருள் நிறுவனம் | இந்தியா

Next Post

அமெரிக்கா தேர்தல்: புதிய சாதனை படைத்த வர்ஜீனியா: திணறும் ட்ரம்ப்! | US Election: Virginia sets new record: Trump is struggling!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்கா தேர்தல்: புதிய சாதனை படைத்த வர்ஜீனியா: திணறும் ட்ரம்ப்! | US Election: Virginia sets new record: Trump is struggling!

அமெரிக்கா தேர்தல்: புதிய சாதனை படைத்த வர்ஜீனியா: திணறும் ட்ரம்ப்! | US Election: Virginia sets new record: Trump is struggling!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In