Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தொடங்கிய SIR தெளிவில்லாத ECI | BJP அரசுமீது CJI GAVAI குற்றச்சாட்டு| DMK பொன்முடிக்கு மீண்டும் பதவி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 5, 2025
in அரசியல் செய்திகள்
0
தொடங்கிய SIR தெளிவில்லாத ECI | BJP அரசுமீது CJI GAVAI குற்றச்சாட்டு| DMK பொன்முடிக்கு மீண்டும் பதவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


* 12 மாநிங்களில் இன்று முதல் SIR பணிகள் தொடக்கம்!

* SIR நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல்!

* தேர்தல் ஆணையம் நியாயமாக நடப்பதால்தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை! – தமிழிசை

* கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை துடியலூர் அருகே சுட்டுப்பிடித்தது தனிப்படை போலீஸ்!

* கோவை மாணவி பாலியல் வழக்கு: கொந்தளித்த பாஜக.. சூறையாடிய நாம் தமிழர்.

* “சமூக விரோதிகளுக்கு காவல்துறையின் மீது சிறிதும் பயமில்லை” – அண்ணாமலை

* திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி கண்டனம்!

* சட்டம், ஒழுங்கு எங்கே? – தவெக தலைவர் விஜய்

* கோவை சம்பவம் குறித்து முதல்வரின் எக்ஸ் பதிவு!

* கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் – கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

* இரட்டை இலை சின்னம் விவகாரம் – தேர்தல் ஆணையத்திடன் செங்கோட்டையன் கடிதம்.

* “திமுக-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்” – ஜி.கே.வாசன் ஆருடம்

* பாமக எம்.எல்.ஏ அருள் கார் மீது தாக்குதல்!

* திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்!

* “திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது” -அமைச்சர் கே.என்.நேரு.

* பொன்முடி, சாமிநாதனுக்கு திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு!

* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும்!

* பீகார் தேர்தல் அப்டேட்ஸ்!

* மத்திய அரசு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பகிரங்க குற்றச்சாட்டு

* லிஃப்டுக்குள் நாயை கொடூரமாக கொன்ற பெண் கைது!

* சீனா, பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத சோதனை நடத்துகிறார்கள்! – ட்ரம்ப்



.

Previous Post

சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து.. 6 பயணிகள் உயிரிழப்பு.. 20-க்கும் மேற்பட்டோர் காயம் | இந்தியா

Next Post

SIR | “24 வருடங்களாக பாஜக எந்த வாக்காளர் பட்டியலைக் கொண்டு வென்றது?” – மம்தா பானர்ஜி கேள்வி | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
SIR | “24 வருடங்களாக பாஜக எந்த வாக்காளர் பட்டியலைக் கொண்டு வென்றது?” – மம்தா பானர்ஜி கேள்வி | இந்தியா

SIR | “24 வருடங்களாக பாஜக எந்த வாக்காளர் பட்டியலைக் கொண்டு வென்றது?” – மம்தா பானர்ஜி கேள்வி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In