Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடைபெற்றுள்ளது | Vijay TVK C.T.R. Nirmalkumar press meet about Karur stampede incident investigation

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 4, 2025
in அரசியல் செய்திகள்
0
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்துப் பேசிய தவெக மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் | TVK Nirmal kumar about Karur stampede
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பனையூர் தவெக அலுவலகம்

பனையூர் தவெக அலுவலகம்

அவ்வகையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதுகுறித்துப் பேசியிருக்கும் தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “விசாரணைக் குழு சம்மன்தான் கொடுக்க வந்தார்கள். சில ஆவணங்கள், விவரங்கள் கேட்டிருக்கிறார்கள். விசாரணைக் குழுவிற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் வழங்குவோம். சிசிடிவி காட்சிகள் மற்றும் பல ஆவணங்களை தருவோம். விசாரணைகள் இன்னும் எங்களிடம் நடைபெறவில்லை. பொதுவான ஆவணங்களையே திரட்டி வருகிறார்கள்” என்று பேட்டியளித்திருக்கிறார்.



.

Previous Post

ஆபாச படங்களுக்கு தடை கோரி வழக்கு.. நேபாள Gen Z போராட்டத்தை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்..! | இந்தியா

Next Post

இந்தியாவில் அதிகம் மாசடைந்துள்ள ஆறுகள் எவை தெரியுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவில் அதிகம் மாசடைந்துள்ள ஆறுகள் எவை தெரியுமா?

இந்தியாவில் அதிகம் மாசடைந்துள்ள ஆறுகள் எவை தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In